சிம்பிள் வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம் வர மிளகாய் பூண்டு உப்பு பெருங்காயம் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 2
பிறகு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு தாளித்து கொட்டவும்.
- 3
சிம்பிள் வெங்காய சட்னி ரெடி. சட்னிக்கு நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
-
-
-
-
-
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
-
-
-
-
-
-
-
-
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#arusuvai2முள்ளங்கி நீர் சத்து அதிகம் கொண்டது. வாரம் ஒருமுறை முள்ளங்கி எடுத்து கொண்டால் உடல் எடையை குறைக்க உதவும். Sahana D -
-
Raw Onion chutney/onion (Raw onion chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookசின்ன வெங்காயம் இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. உடல் சூட்டை தணிக்க கூடியது. பழைய சாதத்துடன் கடித்துகொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15591845
கமெண்ட் (5)