பிரைட் ரைஸ்(fried rice recipe in tamil)

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

பிரைட் ரைஸ்(fried rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
இரண்டு பேர்
  1. 2 கப்சாதம்
  2. 1கேரட்
  3. அரை கப்பீன்ஸ்
  4. தேவைக்கேற்பபன்னீர்
  5. கால் கப்கேப்ஸிகம்
  6. 1வெங்காயம்-
  7. 2 தேக்கரண்டிசேஷ்வான் சட்னி
  8. 10 பல்பூண்டு
  9. 1பச்சைமிளகாய்-
  10. ஒரு தேக்கரண்டிமிளகுத்தூள்
  11. தேவைக்கேற்பஎண்ணெய்
  12. சுவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு வாயை வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு தாளித்து பின் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்கு வதக்கவும் சேர்த்து வதக்கவும்

  2. 2

    சாதத்தை தயாராக எடுத்துக் கொள்ளவும் நன்கு ஆற விடவும்

  3. 3

    பின் சாதத்தை காய்கறி கலவையில் சேர்த்து 2 தேக்கரண்டி சட்னியில் சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    இறுதியில் மிளகுத்தூள் கொத்தமல்லி அல்லது வெங்காயத்தாள் போட்டு இறக்கினால் சுவையான ஃப்ரைட் ரைஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sasipriya ragounadin
அன்று

Similar Recipes