செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Schezwan veg fried rice recipe in tamil)

செஷ்வான் வெஜ் ஃப்ரைட் ரைஸ் (Schezwan veg fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் செஸ்வான் சாஸ் செய்வதற்கு 6 முதல் 7 வரை மிளகாயை சுடுதண்ணியில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரைமணி நேரம் ஊறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.அரைத்த பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பின்பு நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் ஊற்றி நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும்.
- 2
செஷ்வான் சாஸ் இப்பொழுது தயாராகிவிட்டது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு பெரிய வெங்காயம் கேரட் பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
கேரட் பீன்ஸ் நன்கு வதங்கிய பின்பு நறுக்கிய கேப்சிகம் சேர்த்து வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு பெப்பர் தூளை சேர்த்துக் கொள்ளவும். முன்பே தயார் செய்து வைத்திருந்த செஸ்வான் பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறவும்.கிளறிய பிறகு வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறி எடுத்தால் காரசாரமான சேஷ்வான் ப்ரைடு ரைஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- புளிச்சக்கீரை பச்சடி (Pulichakeerai pachadi recipe in tamil)
- தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
- புளிச்ச கீரை சட்னி (Plichakeerai chutney recipe in tamil)
- நெல்லிக்காய் பாக்கு (Nellikaai paakku recipe in tamil)
- வேர்க்கடலை புளிப்பு சாட் (Verkadalai pulippu chat recipe in tamil)












கமெண்ட்