சுவையான சத்தான பல தானிய ஊத்தப்பம்(dhaniya uthappam recipe in tamil)

#CF1
எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். “உணவே மருந்து” எனவே நல்ல நலம்தரும் உணவு பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமையல் செய்ய வேண்டும். பூச்சி மருந்து உபயோகிக்காமல் வளர்த்த காய் கறிகளை உணவில் சேர்ப்பது மஞ்சள், பெருங்காயம் கேடு விளைவிக்கும் வைரஸ், microorganisms, pathogens எல்லாவற்றையும் கொல்லும். மஞ்சள், இஞ்சி, தக்காளி, புற்று நோய் தடுக்கும் செர்ரி தக்காளி, குடை மிளகாய். பார்சலி , கறிவேப்பிலை –என் தோட்டத்தில் பூச்சி மருந்து உபயோகிக்காமல் வளர்த்தவை வரகு அரிசி ஒரு சிறந்த சிறு தானியம் எளிய முறையில் பண்ணிய சுவையான. சத்து நிறைந்த ஊத்தப்பம்
சுவையான சத்தான பல தானிய ஊத்தப்பம்(dhaniya uthappam recipe in tamil)
#CF1
எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். “உணவே மருந்து” எனவே நல்ல நலம்தரும் உணவு பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமையல் செய்ய வேண்டும். பூச்சி மருந்து உபயோகிக்காமல் வளர்த்த காய் கறிகளை உணவில் சேர்ப்பது மஞ்சள், பெருங்காயம் கேடு விளைவிக்கும் வைரஸ், microorganisms, pathogens எல்லாவற்றையும் கொல்லும். மஞ்சள், இஞ்சி, தக்காளி, புற்று நோய் தடுக்கும் செர்ரி தக்காளி, குடை மிளகாய். பார்சலி , கறிவேப்பிலை –என் தோட்டத்தில் பூச்சி மருந்து உபயோகிக்காமல் வளர்த்தவை வரகு அரிசி ஒரு சிறந்த சிறு தானியம் எளிய முறையில் பண்ணிய சுவையான. சத்து நிறைந்த ஊத்தப்பம்
சமையல் குறிப்புகள்
- 1
செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்,
- 2
செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்,
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் வரகு அரிசியை லேசாக வாசனை வரும் வரை வறுக்க. ஆறினா பின் மிக்ஸியில் பொடித்து கொள்ளுங்கள்
எல்லா மாவுகளையும், ஓட்ஸ். தயிர், சேர்த்து விஸ்க் செய்து நன்றாக தேவையான நீர் சேர்த்து விஸ்க் செய்க. பேகிங் சோடா சேர்த்து கிளற. 30 நிமிடம் ரெஸ்ட் செய்க. காய்கறிகள், இஞ்சி, பூண்டு, கரிவேப்பிலை, பார்சலி, கொத்தமல்லி சேருங்கள். உப்பு சேர்க்க. விஸ்க் செய்க.மாவு தண்ணியாகவோ, கெட்டியாகவோ இருக்க கூடாது. லம்பஸ் இருக்க கூடாது. இட்லி மாவு பதத்திரக்கு இருக்கவேண்டும்.
- 4
வாணலியை மிதமான நெருப்பின் மீது வைத்து 1 மேஜைகரண்டி நல்லெண்ணெய் சூடானஉடன் கடுகு போடுங்கள். வெடித்தவுடன் (1 நிமிடம்) மீதி தாளிக்க வேண்டிய பொருட்களை சேருங்கள்--2 நிமிடம். தாளித்த பொருட்களை மாவு கலவையோடு சேருங்கள். மஞ்சள் பொடி சேர்க்க. தேவையான உப்பு சேர்த்தால் நீங்கள் ஊத்தப்பம் வாணலியில் செய்ய தயார்.
எப்பொழுதும் மிதமான நெருப்பே உபயோகியுங்கள். 1 தேக்கரண்டி எண்ணை ஊற்றி துடுப்பால் தேயுங்கள். 2 கப் மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாக ஊத்தப்பம் பண்ணுங்கள். மேலெ 1 தேக்கரண்டி எண்ணை பரவலாக ஊற்றி வாணலியை மூடு - 5
வெந்த பின் வாசனை வரும். திருப்பி போட்டு மூடிவையுங்கள் 2 நிமிடம், ஒரு ஊத்தப்பம் செய்ய 6 நிமிடம் ஆகலாம். சமைக்கும் நேரம் அடுப்பைப் பொருத்தது. சைஸ் (size) பொருத்து 10 ஊத்தப்பம் செய்யலாம்.2 பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும் ருசிக்க. விருப்பமான சட்னியோடு, பரிமாறுங்கள். நான் நெய் தடவி மேலே இட்லி பொடி தூவி பரிமாறினேன் நான் செய்த எலுமிச்சை ஊறுகாயும் கூட வைத்தேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நேற்று இட்லி இன்று காய்கறிகள் கலந்த (MULTI VEG) ஊத்தப்பம்(uthappam recipe in tamil)
#LRCஎல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் எளிய முறையில் மீந்த இட்லி மாவுடன் காய்கறிகள் கலந்து பண்ணிய சுவையான. சத்து நிறைந்த ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D -
ஊத்தப்பம் ஒரு ஆரோக்கியமான முழு உணவு
#cookerylifestyleஎல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். “உணவே மருந்து” எனவே நல்ல நலம்தரும் உணவு பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமையல் செய்ய வேண்டும். பூச்சி மருந்து உபயோகிக்கமல் வளர்த்த காய் கறிகளை உணவில் சேர்ப்பது அவசியம் மஞ்சள், பெருங்காயம் கேடு விளைவிக்கும் வைரஸ், microorganisms, pathogens எல்லாவற்றையும் கொல்லும். மஞ்சள், இஞ்சி, தக்காளி, மஷ்ரூம் புற்று நோய் தடுக்கும் எளிய முறையில் பண்ணிய சுவையான சத்து நிறைந்த ஊத்தப்பம், Lakshmi Sridharan Ph D -
ஊத்தப்பம்(utthappam recipe in tamil)
#Birthday3மீந்த இட்லி மாவுடன் ஜாவர், பிளாக்ஸ் மீல், ரவை, காய் கறிகள், ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சத்தான சுவையான ஊத்தப்பம் Lakshmi Sridharan Ph D -
ஊத்தப்பம் (uthapam recipe in Tamil)
எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். மீந்த தோசை அல்லது இட்லி மாவில் ரவை கலந்து காய்கறிகள் கூடப் போட்டு பண்னினேன். மீந்த தோசை அல்லது இட்லி மாவு இல்லாவிட்டால் ரெஸிபியில் இருப்பது போல மாவுகளை தண்ணீரில் சேர்த்து ரவை கூட சேர்க்கலாம். ,அரிசி, உளுந்து மாவுகள், ரவை மூன்றொடு, தயிர், காய்கறிகள் வெங்காயம், தக்காளி, அவகேடோ (avacado) பச்சைபட்டாணி, காளான். கேரட், பச்சை மிளகாய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து மாவு கலவை தயாரித்தேன். (2 அல்லது 3 காய்கறிகள் சேர்த்தாலே போதும். ஸ்ரீதர்க்கு அவகேடோ காளான் பிடிக்காது; ஊத்தப்பம் இஷ்டம்; அதனால் அவைகளை disguise பண்ணி வேறு ஏதாவதோடு சேர்ப்பேன்) இரும்பு வாணலியில் ஊத்தப்பம் செய்தேன். மிதமான நெருப்பில் செய்வதால், செய்யும் போது அடுப்பு பக்கத்திலேயே நிற்க்கத் தேவை இல்லை; வெந்த வாசனை வரும்போது சமையலறைக்கு சென்று திருப்பிப் போடுவேன். இரண்டு பக்கமும் வேகவேண்டும். எளிய முறையில் பண்ணிய சுவையான ஊத்தப்பம், #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
தக்காளி ஊத்தப்பம் (Thakkaali oothappam recipe in tamil)
ருசியான, சத்தான, சுவையான ஊத்தப்பம். காரம், புளிப்பு - 2 சுவைகள்’புளிபிர்க்கு புளிச்ச தயிர், தக்காளி #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
பேர்ல் மில்லேட் மாவு கலந்த வெஜ்ஜி ஊத்தப்பம்
#kuபேர்ல் மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள்lஇட்லி மாவுடன் மில்லேட் மாவு , பிளாக்ஸ் மீல், ரவை, காய் கறிகள், ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சத்தான சுவையான ஊத்தப்பம். #ku Lakshmi Sridharan Ph D -
முடகத்தான் கீரை நெய் ஊத்தப்பம் (Mudakkathaan keerai nei uthappam recipe in tamil)
முடகத்தான் கீரை ஒரு மூட்டு காத்தான் கீரை. மூட்டு வலியைக் குறைக்கும். தயிர், கீரை சேர்ந்த மாவு. நீயில் சுட்ட ஊத்தப்பம்ருசியான, சத்தான, சுவையான ஊத்தப்பம். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 1 (Balanced lunch 1 recipe in tamil)
காய்கறி ஊத்தப்பம், ஆப்பிள் தொக்குவளரும் சின்ன பசங்கள் உணவு ஊட்ட சத்துக்கள் கொண்டிருக்க வேண்டும்.எதிர் காலம் அவர்கள் கையில். “சுவரை வைத்து சித்திரம் எழுதவேண்டும்” உடல் தான் சுவர். கேரட், வெள்ளரி, பட்டாணி, ஆவகேடோ, தக்காளி சேர்ந்த ஊத்தப்பம், வையல் காலத்தில் தோட்டத்தில் ஏராளமான செர்ரி தக்காளிகள். அவைகளை ஃப்ரீஸ் செய்தேன். இப்பொழுது அவைகளை உபயோகப்படுத்துகிறேன்.நான் ஆப்பிள் தொக்கு செய்திருந்தேன். ஆப்பிள் எங்கள் தோட்டதில் இருக்கும் மரத்தில் நூறுக்கணக்கான பழங்கள், மாங்காயைப் போல் சிறிது புளிப்பு (tart).. மாங்காய் தொக்கு செய்வது போலவே ஆப்பிள் தொக்கு செய்தேன். ஸ்டிரைல் ஏர் டைட் (sterile air tight) ஜாரில் சேமித்து வைத்து, வேண்டும் போதெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் #kids3 #GA4 #FROZEN Lakshmi Sridharan Ph D -
இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)
#இரவு உணவு வகைகள் Jayasakthi's Kitchen -
சுவையான சத்தான ஸ்டவ்ட் பாகற்காய், தக்காளி சாஸ்(stuffed bitter gourd in Tomato Sauce recipe in tamil)
#goஎன் ரெஸிபி சத்து சுவை மணம் நிறைந்தது . நலம் தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் செய்வது அதை எல்லோருடனும் பகிர்வதே என் குறிக்கோள்பாகற் காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரி வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)
#HFஅடை போல பல தானியங்கள் கலந்தது. ஆனால் தடியாக செய்ய வில்லை, சிறிது மெல்லியதாக செய்தேன். புளிக்க வைக்கவில்லை. அதனால் இது அடை தோசை புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி சேர்த்தது . குடை கூடையாய் தக்காளி தோட்டத்தில்; புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது அதனால் தக்காளி சேர்த்தேன். சில அடை மேல் முடக்கத்தான் கீரை வைத்து அலங்கரித்தேன் Lakshmi Sridharan Ph D -
மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)
#VC #CRவெங்காயம் சேர்க்கவில்லை. எளிய முறையில் செய்த தேங்காய் கூடிய சுவையான கொழுக்கட்டை. #CR Lakshmi Sridharan Ph D -
கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.shanmuga priya Shakthi
-
-
பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil
நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். மீதி நாட்களில் துவரம் பருப்பு. சீஸ் 40 வருடங்ஙகளுக்கு முன் தமிழ்நாட்டில் நான் பார்த்ததில்லை இப்போ எல்லோரும் சீஸ் க்ரேஸீ. குடை மிளகாய் அனைவரும் விரும்பும் காய். சத்து சுவை மிகுந்த பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய்#jan1 #GA4 #CHEESE Lakshmi Sridharan Ph D -
சுவையான சத்தான நான்
எளிதில் செய்யக்கூடிய நான் . பட்டர் மசாலாவுடன் சாபிட்டால் தேவாமிருதம் #combo3 Lakshmi Sridharan Ph D -
தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)
#ed1இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே நலன்கள் பல உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், தக்காளியில் உள்ள லைகொபீன் புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. புலவ் காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்
வெங்கடேஷ் பட் சமையல் செய்யும் பொழுது உணவு பொருட்களை “அவன், டே “ என்று சொல்லுவார். அது போல நான் அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதத்தை அவள் என்று கூறுகிறேன்.சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #variety Lakshmi Sridharan Ph D -
-
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
சின்ன பசங்களுக்கு நலம் தரும் ஸ்நாக் கொடுக்க வேண்டும், எண்ணையில் பொரித்தாலும் ஸ்ன் ஃபிளவர் ஆயில் நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. #kids1 #deepavali #kids1 Lakshmi Sridharan Ph D -
தேங்காய் போண்டா
அம்மாவின் ரெஸிபி. எளிய முறையில் நல்ல உணவு பொருட்களை சேர்த்தே அம்மா சமையில் செய்வார்கள். அம்மாவின் கை மணத்திர்க்கு நிகர் எதுவும் இல்லை சுவை சத்து நலம் தரும் ஸ்நாக், எண்ணையில் பொரித்தாலும் கடலெண்ணை நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. மொரு மொரு வெளியே. உள்ளே தேங்காய் துண்டுகள் சேர்ந்து மிகவும் சாஃப்ட் #JP Lakshmi Sridharan Ph D -
கார பணியாரம் - (kaara paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.Shanmuga Priya
-
-
தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது.. தூதுவளை சுண்டைக்காய், தாவர குடும்பத்தை சேர்ந்தது, சளி, இருமல். மூக்கு அடைப்பு காலம் இது. இதை எல்லாம் தடுக்கும் சக்தி, தூதுவளைகக்கும் , வசம்பிர்க்கும் உண்டு. தூதுவளை புற்று நோய் தடுக்கும் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் தூதுவளை வளரும். . இது குளிர் காலம். இலைகள் இல்லை. நாட்டு மருந்து கடையில் வாங்கின பொடிதான் இருந்தது. பொடி காய்ந்த இலைகளை பொடித்தது. #leaf Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)
சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
ஓட்ஸ் குழிபணியாரம்
எளிதான சுவையான சீக்கிரமாக செய்த கூடிய குழந்தைகள் விரும்பும் உணவு#nandys_goodness Saritha Balaji -
-
பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry Lakshmi Sridharan Ph D -
மஷ்ரூம் கிரீம் சூப் (Cream of mushroom soup recipe in tamil)
#made3 # weight lossமஷ்ரூம் ஒன்றில்தான் விட்டமின் D உள்ளது. செலெனியம் ஏகமாக இருக்கிறது. புற்று நோய், சக்கரை வியாதி, இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி உடையது.. உலகம் முழுவதிலும் சக்கரை வியாதி, obesity ஏறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உணவில் மஷ்ரூம் சேர்ப்பது அவசியம் . எடை குறைக்கும், சின்னமோன் எடை குறைக்கும் Lakshmi Sridharan Ph D -
சுவையான சத்தான தோசை கொடோ மில்லேட் மாவு கலந்த தோசை
#kuபேர்ல் கொடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள். தோசை வரகரிசி மாவு கலந்தேன். பதி மாவுடன் டெஃப் (teff) மாவும் கலந்தேன். டெஃப் (teff) மாவு கலந்த தோசை எனக்கு. டெஃப் (teff) எதியாபியா தானியம். கேழ்வரகு போல. இந்தியாவிலும் இப்போ பயிரிடப்படுகிறது தோசை. மில்லெட்டின் நற்குணங்கள் கொண்டது Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)