பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 per
  1. 2 மீடியம் சைஸ் தக்காளி
  2. 6பல் நறுக்கிய பூண்டு
  3. 3 வர மிளகாய்
  4. 10 பெரிய வெங்காயம்
  5. கோலி குண்டு அளவு புளி
  6. தேவையான அளவுஉப்பு
  7. தாளிக்க
  8. இரண்டு ஸ்பூன் எண்ணெய்
  9. 1 ஸ்பூன் கடுகு
  10. 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  11. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும் தக்காளியைக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மூன்று வரமிளகாய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.பூண்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். எண்ணெய் சேர்த்து பூண்டை முதலில் வதக்கிக் கொள்ளவும். பிறகு அதில் வெங்காயம் தக்காளி மிளகாய் சேர்த்து வாசம் வர சுருங்க வதக்கிக்கொள்ளவும்.

  2. 2

    இவற்றுடன் உப்பு சேர்த்து நன்கு ஆற வைத்துக் கொள்ளவும். ஆறியபிறகு மிக்ஸியில் மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும். தோசை சப்பாத்தி இட்லி தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். நான் தாளிக்க வில்லை உங்களுக்கு விருப்பம் என்றால் தாளித்து சேர்த்துக்கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes