குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

#CF5
கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது.

#CF5
கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது.

மேலும் படிக்க

செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

#CF5
கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது.

#CF5
கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2நபர்
  1. 8சாண்ட்விட்ச் ப்ரெட்
  2. 2டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு
  3. 2டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  4. 1/4சிட்டிகை உப்பு
  5. 1/4டீஸ்பூன் மிளகு தூள்
  6. 1/4டீஸ்பூன் ஆரிகானோ
  7. 1/4டீஸ்பூன் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்
  8. 1டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை
  9. 3டேபிள் ஸ்பூன் செஸ்வான் சாஸ்
  10. 3டேபிள் ஸ்பூன் மயோனைஸ்
  11. 100கிராம் துருவிய கேரட்
  12. 1குடைமிளகாய் பொடியாக நறுக்கியது
  13. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  14. 4சீஸ் ஸ்லைஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப்பில் வெண்ணெய், உப்பு, மிளகு தூள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், ஆரிகேனோ, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். ப்ரட் ஸ்லைஸில் மயோனைஸ் தடவி, அதன் மேல் செஸ்வான் சாஸ் தடவி, அதன் மேல்
    வெங்காயம், கேரட், குடைமிளகாய், சீஸ் ஸ்லைஸ் வைத்து அதன் மேல் மயோனைஸ், செஸ்வான் சாஸ் தடவிய ப்ரட் ஸ்லைஸ் வைத்து அதன் மேல் புறத்தில் வெண்ணெய்க் கலவையை தடவி தவாவில் போட்டு மிதமான சூட்டில் இரு புறமும் சுட்டு எடுக்கவும். சாஸுடன் பறிமாறவும். சுவையான செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச் ரெடி.

    செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
27 நவம்பர் 2021 06:42 அன்று
Salem

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. செளசெள மோர்குழம்பு(chow chow mor kulambu recipe in tamil)
  2. வெண்டைக்காய் மோர்க் குழம்பு(vendakkai mor kulambu recipe in tamil)
  3. பாறை மீன் வித் பொட்டேடோ பொறிச்சது(parai meen with potato porichathu recipe in tamil)
  4. சிம்பிள் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
  5. தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)
  1. சீஸி நக்கெட்ஸ் (Cheesy nuggets recipe in tamil)
  2. சீஸ் பேர்ஸ்ட்.(cheese paratha recipe in tamil)
  3. வெண்டைக்காய் மோர்க் குழம்பு(vendakkai mor kulambu recipe in tamil)
  4. மில்க்மெய்ட் (Milk maid recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15741834
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close