சிம்பிள் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடையில் சின்ன வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் இரண்டு தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி அரைத்துக் கொள்ள வேண்டும்
- 2
அரை மூடி தேங்காயை நன்கு வதக்கி அரைத்துக் கொள்ள வேண்டும் குழம்பு தாளிப்பதற்கு தேவையான பொருட்களை கட் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்
- 3
கடாயில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் வரமிளகாய் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பின்பு தட்டி வைத்த பூண்டையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் இவை நன்கு வதங்கியபின் புளி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்
- 4
புலி நன்கு கொதிவந்ததும் நம் அரைத்து வைத்துள்ள வெங்காய கலவை தேங்காய் கலவையை சேர்த்து நன்கு கலக்கி விடவேண்டும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 5
குழம்பு நன்கு கொதிக்கும் போது வெந்தயத்தை வறுத்து பொடிசெய்து சேர்க்கவேண்டும் வெந்தயப்பொடி சேர்த்து சேர்த்து குழம்பு கொதிக்கும் போது நன்கு கழுவிய மீன்களை சேர்க்க வேண்டும்
- 6
குழம்பில் சேர்க்க வேண்டிய எல்லாம் சேர்த்த பிறகு 5 நிமிடம் நன்கு கொதித்த பிறகு ஒரு கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து சூடான சாதத்துடன் பரிமாறவும் மிகவும் சுவையான மீன் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
-
-
-
-
-
'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil
#CF3*கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இந்த மீனில் உள்ளதால்,உடல் மற்றும் எலும்பு வளர்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
More Recipes
கமெண்ட்