வறுத்து அரைத்த தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)

இந்த சாம்பார் இட்லி, தோசை, பணியாரம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவை அருமையாக இருக்கும்.
வறுத்து அரைத்த தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசை, பணியாரம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவை அருமையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொத்தமல்லி, சீரகம், சோம்பு, கசகசா, மிளகாய், பட்டை இலவங்கம் போட்டு லேசாக வறுத்து பொடி செய்து வைக்கவும்
- 2
அதே வாணலியில் 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 5 சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் இதில் கட் செய்த தக்காளி சேர்த்து வதக்கவும். பொடித்த மசாலாவை சேர்த்து வதக்கவும்
- 3
இதில் தேங்காய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி 1டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து வதக்கவும்.
- 4
ஆறின பின் நைசாக அரைத்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வைக்கவும்
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதிக தண்ணீர் சேர்க்கக்கூடாது. விருப்பமானால்வெங்காயம் சேர்க்கும் போதே காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும். அதிக நேரம் கொதிக்கக் கூடாது. கெட்டியானதும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
-
தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த வகை சாம்பார் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
வரமிளகாய் சட்னி(dry chilli chutney recipe in tamil)
இந்த சட்னி இட்லி, தோசை, பணியாரம், வெந்தய இட்லி அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். Meena Ramesh -
கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)
#arusuvai2இந்த வகை சாம்பார், சாம்பார் தூள் அல்லது வரமிளகாய்த்தூள் சேர்க்காத சாம்பார் ஆகும். வரமிளகாய் கிள்ளி செய்யும் சாம்பார். சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும். மோர் மிளகாய் இதற்கு தகுந்த ஜோடி. உருளைக்கிழங்கு வருவல், பொடிமாஸ் சேனைக்கிழங்கு சாப்ஸ் போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். அப்பளம், வடகம் போன்றவையும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
மட்டன் க்ரேவி(mutton gravy recipe in tamil)
என் அப்பாவிற்கு நான் வெஜ் மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் க்ரேவி அவ்வளவு இஷ்டம். என் அப்பாவிற்கு பிடித்த ரெஷிபி இதோ.. #littlechef punitha ravikumar -
-
நாட்டுக்கோழிக் குழம்பு(nattukoli kulambu recipe in tamil)
இது மசாலாப் பொருட்களை வறுத்து செய்யும் ரெசிபி. இட்லி, தோசை, சாதம், போட்டா, சப்பாத்தி அனைத்திற்கும் ஏற்றது. நான் பெரிய துண்டுகளாக வெட்டி செய்தேன். குழம்பிலிருந்து சிக்கனை எடுத்து பிச்சிப்போட்ட கோழி வருவல் செய்வதற்காக. punitha ravikumar -
சாம்பார் இட்லி (Sambar idli recipe in tamil)
#GA4 week8 பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
நான் எப்பொழுதும் புளி சேர்க்காமல் தக்காளி வைத்து தான் ரசம் செய்வேன். மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
அவசர சாம்பார் (Avasara sambar Recipe in Tamil)
#nutrient35நிமிடம் போதும் இந்த சாம்பார் ரெடி பண்ண.இட்லி தோசைக்கு சூப்பரான சாம்பார். சமைத்து பாருங்கள். Sahana D -
Simple salna (Simple salna recipe in tamil)
#salnaரோட்டு ஓர கடைகளில் தொட்டுக்கொள்ள கொடுக்கப்படும் மிக எளிதான செய்முறை சால்னா. சுவை அள்ளியது. Meena Ramesh -
கும்பகோணம் கடப்பா (Kumbakonam Kadapa Recipe in TAmil)
#Everyday3இட்லி தோசைக்கு மிகவும் சுவையான காம்பினேஷன் கும்பகோணம் கடப்பா Vaishu Aadhira -
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
இன்ஸ்டென்ட் தக்காளி குழம்பு (Instant thakkali kulambu recipe in tamil)
# vegஉறவினர்கள் வந்தால் உடனடியாக செய்யக்கூடிய தக்காளி மசாலா Vaishu Aadhira -
-
முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
#CF7 #சாம்பார் சாதம்முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG punitha ravikumar
More Recipes
கமெண்ட் (7)