சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)

#vadacurry
இந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும்
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurry
இந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் பட்டை ஏலக்காய் கிராம்பு பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு பொட்டுக்கடலை கசகசா சோம்பு தேங்காய் வரமிளகாய் மல்லித்தழை புதினா இதை அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து அரைக்க வேண்டும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் மூன்று மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பு மூன்று வர மிளகாய் ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு மூன்றையும் கொர கொரப்பாக அரைக்க வேண்டும் அரைத்த விழுதுடன் தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசைய வேண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சிறிய சிறிய வடையாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி ஒரு பட்டை 2 கிராம்பு வாசனை இலை சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் கருவேப்பிள்ளை வெங்காயம் தக்காளி இவை அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அதில் காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் அரை டேபிள்ஸ்பூன் இதை அனைத்தையும் மசாலா வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
- 4
பிறகு நறுக்கி அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் ஊற்ற வேண்டும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து ஊற்ற வேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கறந்து விட வேண்டும்
- 5
மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும் 10 நிமிடம் கழித்து நாம் பொரித்து எடுத்த வடையை கையால் தூளாக்கி குழம்பில் போட வேண்டும்5 நிமிடம் கழித்து கேஸ் ஆப் செய்து மல்லித் தழை கருவேப்பிலை தூவி இறக்கவேண்டும் சூப்பரான வடகரி தயாராகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
-
-
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
சூப்பர் வடகறி (Super vadacurry recipe in tamil)
ஹோட்டலில் வடகறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
எளிய முறையில் வடகறி (Vadacurry recipe in tamil)
இந்த சுவையான வடகறி சமைத்து பார்த்து ருசியுங்கள்#vadacurry சுகன்யா சுதாகர் -
-
சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி
கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார். ஒSubbulakshmi -
Vadacurry(Vadacurry recipe in tamil)
இந்த வடை கறி இட்லி தோசை ஆப்பம் இடியாப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு சைடிஷ்#vadacurry Shailaja Selvaraj -
சென்னை ஸ்பெஷல் சைதாப்பேட்டை வடகறி (Vada curry recipe in tamil)
#jan1 அசத்தலான வடகறி செய்முறை Shalini Prabu -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
வறுத்து அரைத்த தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசை, பணியாரம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவை அருமையாக இருக்கும். punitha ravikumar -
சென்னை வடகறி(Chennai vada curry recipe in tamil)
#vadacurry சென்னையில் பிரபலமான ஒரு உணவு வடகறி. செய்து பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் என்னுடைய முறையில் செய்து பாருங்கள். Laxmi Kailash -
*சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)
#PTசென்னை, சைதாப்பேட்டையில் இந்த வடகறி மிகவும் பிரபலமான ரெசிபி. இது ரோட்டுக் கடைகளில் மிகவும் ஸ்பெஷல். Jegadhambal N -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
-
வடகறி (vada curry recipe in Tamil)
#vattaramஇந்த வட்டார சமையல் பயணத்தில் என் முதல் பதிவு . சைதாப்பேட்டை வடகறி parvathi b -
*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)
இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டாக்கு, சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
#onepot மிகவும் சுவையான எளிமையான உணவு. ருசி அருமையாக உள்ளது. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ். Aishwarya MuthuKumar -
வடகறி (Vadacurry recipe in Tamil)
#Grand 2#coolincoolmasala#coolinorganics* என் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது இந்த வடகறி தான்.* இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
-
வடைகறி (Vadai curry recipe in tamil)
#ve சைவ கிரேவி பழங்கால முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இட்லி தோசை சப்பாத்தி எல்லாவற்றுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி தோசை பூரிக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham
More Recipes
- சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
- சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
- சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)
- சுவை மிக்க பாதாம் வெங்காய சட்னி...(Badam venkaya chutney recipe in tamil)
- மதுரை கார சட்னி (Madurai kaara chutney recipe in tamil)
கமெண்ட் (2)