சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு ராகி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு கடலை பருப்பு வெங்காயம் சேர்த்து வதக்கி கரைத்து வைத்த மாவில் கொட்டவும்.
- 3
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மாவை ஊற்றி எண்ணெய் சேர்த்து திருப்பி போட்டு வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
- சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
- சங்குப்பூ மில்க் ஷேக்(sangu poo milkshake reipe in tamil)
- கல்யாண வீட்டு பால் பாயாசம்(kalyana veettu payasam recipe in tamil)
- பாசிப்பருப்பு பால் பாயசம் (Moong dal milk kheer recipe in tamil)
- கண்டன்ஸ்டு மில்க் குலோப் ஜாமுன்(condensed milk gulab jamun recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15776841










கமெண்ட்