முழுமிளகுரசம்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#CF8 மிளகுரசம் மழைக்குவைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

முழுமிளகுரசம்

#CF8 மிளகுரசம் மழைக்குவைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பேர்கள்
  1. ஒருபெரியநெல்லிக்காய்அளவுபுளி-
  2. 6 பல்பூண்டு-
  3. தேவைக்குஉப்பு -
  4. கால்ஸ்பூன்முழு மிளகு-
  5. அரைஸ்பூன்மிளகு,சீரகப்பொடி-
  6. தாளிக்கமுழு மிளகு,கடுகு,உளுந்தம்பருப்பு, -
  7. 2 தாளிக்கவரமிளகாய்-
  8. 1 கொத்துகருவேப்பிலை-
  9. தேவைக்குஎண்ணெய்-

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில்புளியைசுடுதண்ணீரில் ஊற வைக்கவும்.பின்கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

  2. 2

    மிளகு, சீரகம் தட்டி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பூண்டு 6 பல் - தட்டிவைத்துக்கொள்ளவும்.பின் அடுப்பில்வாணலியை வைத்து தேவையான எண்ணெய்விட்டு முழுமிளகு,கடுகு,உளுந்தம்பருப்பு, வரமிளகாய்,பெருங்காயம்,கருவேப்பிலைதாளிக்கவும்.

  4. 4

    பின்அதில் புளி தண்ணீர்விட்டு அதில் மிளகு, சீரகப்பொடிசேர்க்கவும்.

  5. 5

    சதைத்த பூண்டுசேர்க்கவும்.லேசாக கொதிக்கவிடவும்.உப்பு அதில்போடக்கூடாது

  6. 6

    பாத்திரத்தில் உப்புப்போட்டு அதில் மிளகு ரசத்தை ஊற்றவும்.சுவையான. மிளகுரசம் ரெடி.இதுநல்ல பசியைத்தூண்டும்.காய்ச்சல்இருந்தால் மிளகுரசம் சாப்பிட காய்ச்சல் குறையும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

கமெண்ட்

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
@healersuguna Yum..YumAll your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊
(எடிட்டட்)

Similar Recipes