குல்கந்து (Gulkand, Turkish Style), ரோஜா ஜாம்

#m2021
என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பிங்க் பூக்களை பறித்து குல்கந்து செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. அழகிய நிறம், நல்ல ருசி. உடலுக்கும், உள்ளத்திர்க்கும் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகிலேயே வைக்க
- 2
அழகிய ஃபிரெஷ் ரோஜா இதழ்களை உபயோகிக்க. இதழ்களின் அடியில் வெண்மையாக இருக்கும் பாகத்தை நீக்கிவிடுக. நன்றாக கழுவுக. பின் பேப்பர் டவல் மீது பரப்பி நீரை நீக்குக. சாலட் டிரைனர் இருந்தால் அதில் இதழ்களை போட்டு 2 சுற்று சுற்றினால் ஒட்டிக்கொண்டிருக்கும் நீரெல்லாம் வடிந்துவிடும். பின் இதழ்களை ஒரு போலில் (அல்லது ziplock bag) போட்டு, சிட்றிக் ஆசிட், சக்கரை சேர்த்து கையால் அழுத்தி ஒன்று சேர்க்க. ஜூஸ் எல்லாம் ஒன்று சேர்த்து அளவு குறையும். பின் குலுக்கி மூடி ரேபிரிஜெரேட் 2 நாட்கள் செய்க.
- 3
ஜாம் செய்ய.
ஒரு சின்ன கிண்ணத்தில் குங்குமப்பூ வெந்நீரில் கரைக்க, நல்ல நிறம் வரும்
மீடியம் நெருப்பில் ஒரு சாஸ்பேனில் தண்ணிர் கொதிக்க வைக்க. இதில் ஸ்டார்ட்டர் சேர்க்க. நெருப்பை குறைக்க. இதழ்கள் வேகட்டும், சாஃப்ட் ஆகட்டும். தண்ணிர் நிறம் மாறும். 10-15 நிமிடங்கள்.. ஜல்லி கரண்டியால் இதழ்களை எடுத்து நீர் வடித்து தனியாக எடுத்து வைக்க. - 4
சாஸ்பேனில் சக்கரை சேர்த்து கிளற, கிளறி கொண்டே இருக்க. சிரப் கொதித்து கெட்டியாகும், 10-15 நிமிடம், 70% கெட்டியான பின் எடுத்து வைத்த ரோஜா இகழ்களை சேர்த்து கிளறி கொண்டே இருக்க. குங்கமப்பூ சேர்க்க... சிட்றிக் ஆசிட் சேர்க்க. 10 நிமிடம் கிளறி கொண்டே இருக்க. ஜாம் கெட்டியாகும்,
- 5
ஸ்பூனால் சிறிது சிரப் தட்டில் போட்டு டெஸ்ட் செய்க. இது ஓடாமல் இருந்தால் ஜாம் தயார். அடுப்பை அணைக்க. 1/2 கப் தேன் சேர்த்து கிளற. ஆறின பின் sterile jaril குல்கந்து சேமித்து வைக்கலாம்.
- 6
பிரட் மேல் தடவி சாப்பிடலாம். ஐஸ் கிரீம் கூட சேர்த்து சாப்பிடலாம். நான் கேழ்வருகு இனிப்பு அடை கூட சேர்த்து பரிமாறினேன்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)


* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)


சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)


மாம்பழ பழ இனிப்பு பச்சடி(mango sweet pachadi recipe in tamil)


லேவண்டர் குக்கீஸ்


லேவண்டர் குக்கீஸ்


ஆரஞ்சு செம்பருத்தி ஜூஸ் (Orange, Hibiscus, Honey Ginger juice recipe in tamil)


மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)


சாஃப்ட் கேரட் பர்பி (carrot burfi, carrot delight recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil


ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)


கஸ்டர்ட் பால் ஷர்பத்(custard milk sarbath recipe in tamil)


செட்டிநாட் சுஷீயம்(chettinadu susiyam recipe in tamil)


சுவையோ சுவை-குலாப் ஜாமுன்


தாமரை விதை பாயசம் (LOTUS SEED payasam recipe in tamil)


ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)


கேரட் பாதாம் கீர்


கேரட் கேக்(carrot cake recipe in tamil)


ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)


சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)


மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி


ரவா கேசரி(rava kesari recipe in tamil)


லெமன் ஜெல்லி (Lemon jelly recipe in tamil)


வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)


பிரட் கேரமல் புட்டிங்


அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)


அன்னாசி பழ ஐஸ் கிரீம் (Pine apple ice cream with chocolate chips recipe in tamil)


பீச் மேல்பா(Peach melba recipe in tamil)


பச்சை பயறு கிரேவி (MOONG DAL MUGHLAI, MOONG DAL MAKHANI)


ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)

கமெண்ட் (5)