வல்லாரைக்கீரை தோசை(vallarai keerai dosai recipe in tamil)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

#Welcome 2022 என் மகனுக்காக......

வல்லாரைக்கீரை தோசை(vallarai keerai dosai recipe in tamil)

#Welcome 2022 என் மகனுக்காக......

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1 கப் தோசை மாவு
  2. 1 கப் வல்லாரை கீரை
  3. 1 துண்டு இஞ்சி
  4. 5 பல் பூண்டு
  5. 1 பச்சை மிளகாய்
  6. 5 சின்ன வெங்காயம்
  7. 1 தக்காளி
  8. சிறிதுகறிவேப்பிலை
  9. சிறிதுகொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வல்லாரை கீரை 1 கப் எடுத்து சுத்தம் செய்யவும்...

  2. 2

    ஒரு கடாயை எடுத்து அதில் கீரை, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    அதை ஆறவைத்து விழுதாக அரைக்கவும்.

  4. 4

    இந்தக் கலவையை தோசை மாவில் சேர்த்து நன்கு கலக்கவும்

  5. 5

    பிறகு நெய் சேர்த்து தோசை வார்க்கவும்.

  6. 6

    கத்தரிக்காய் பஜ்ஜி இதற்கு சிறந்த சைட் டிஷ்...

  7. 7

    குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த உணவு முக்கியமானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

Similar Recipes