சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கேரட் வெங்காயம் சீரகம் வரமிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த கலவையை தோசை மாவுடன் சேர்க்கவும் அத்துடன் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 3
தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் கேரட் தோசை தயார். சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பாசிபருப்பு கேரட் தோசை (Paasiparuppu carrot dosai recipe in tamil)
#goldenapron3#week20#இந்த மாவில் இட்லி கூட நன்றாக இருக்கும். Narmatha Suresh -
கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4#WEEK3Carrot,Dosa எனக்கு ரொம்ப பிடிக்கும் #GA4 #WEEK3 A.Padmavathi -
-
-
-
-
-
-
பார்க்க பார்க்க சாப்பிட தூண்டும் கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4 week 3 தோசைமாவை எடுத்து ஒருகரண்டிதோசை போல் ஊற்றி மாவை தேய்த்துபொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி சிறிது வெந்தவுடன் துருவிய கேரட் சேர்த்து வேகவைத்து மல்லி இழை சிறிது பிரியாணி மசாலா தூவி வேகவைத்து சாம்பாருடன் சாப்பிடும்போது கேரட் தோசை அல்லது ஊத்தாப்பம் சூப்பரோ சூப்பர் Kalavathi Jayabal -
-
-
வல்லாரைக்கீரை தோசை(vallarai keerai dosai recipe in tamil)
#Welcome 2022 என் மகனுக்காக...... Sudha Abhinav -
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#GA4 #week7 தக்காளி தோசை சட்னி வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். Shalini Prabu -
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
-
கலர்ஃபுல் தோசை (Colorfull dosai recipe in tamil)
#GA4 #week3கேரட் மற்றும் கொத்தமல்லி இலையை வைத்து கலர்ஃபுல்லான தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
மிகவும் சத்தானது செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
தக்காளி தோசை மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். ஈசியான டிபன் Sundari Mani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13776760
கமெண்ட்