வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 2 கட்டு வல்லாரை கீரை
  2. 150 கிராம் சின்ன வெங்காயம்
  3. 15 பல் பூண்டு
  4. 4 வரமிளகாய்
  5. 1/2 ஸ்பூன் சீரகம்
  6. சிறிய எலுமிச்சை அளவுபுளி
  7. தேவையான அளவுகல் உப்பு
  8. சிறிதுஎண்ணெய்
  9. தாளிக்க:
  10. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. 1/2 ஸ்பூன் சீரகம்
  13. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  14. 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  15. 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  16. 2 வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் வரமிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும் பின் அலசிய வல்லாரை கீரை சேர்த்து வதக்கவும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் புளி கல் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்

  2. 2

    எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் வரமிளகாய் கிள்ளி போட்டு வறுத்து பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொட்டவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes