வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது.
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
- 2
வெங்காயம் தக்காளி பூண்டு நன்றாக வதக்கவும்
- 3
தேங்காய் வல்லாரை கீரை போட்டு நன்றாக வதக்கவும்
- 4
எல்லாவற்றையும் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
- 5
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேபில்லை போட்டு தாளித்து அதில் சேர்த்து இறக்கவும்.
- 6
அவ்ளோதாங்க ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி ரெடி..!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
# chutneyவல்லாரை ஞாபக சக்தி அதிகரிக்கும் ..ரத்தத்தை சுத்தப்படுத்தும்.. Tamil Bakya -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
வல்லாரை துவையல் (Vallarai THuvaiyal Recipe in tamil)
வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். #Chefdeena Manjula Sivakumar -
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன் -
-
முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)
முட்டை எல்லோரும் அடிக்கடி சாப்பிடும் உணவு. அத்துடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை சேர்த்து பொரியல் வடிவில் முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#made3 Renukabala -
வல்லாரை கீரை துவையல்
வல்லாரை கீரை மிகவும் சத்து நிறைந்த உணவு வகை..என் அம்மாவின் பாரம்பரிய உணவு ❤️ Sudha Rajendran -
வரகு அரிசி வல்லாரை கீரை சாதம்(varakarisi vallarai keerai satham) #chefdeena
வல்லாரை கீரையின் பயன்கள்வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.வரகு அரிசியின் பயன்கள்சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது. வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும் #chefdeena Manjula Sivakumar -
உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
Sudharani // OS KITCHEN -
-
வல்லாரை கீரை சூப்(vallarai keerai soup recipe in tamil)
#CF7இந்த சூப் செய்யறது மிகவும் எளிதானது மேலும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது Sudharani // OS KITCHEN -
வல்லாரைக்கீரை தோசை(vallarai keerai dosai recipe in tamil)
#Welcome 2022 என் மகனுக்காக...... Sudha Abhinav -
வல்லாரைக் கீரை துவையல் (Vallarai keerai thuvaiyal recipe in tamil)
#jan2Keeraiகீரை வகைகளில் ஒன்று வல்லாரைக் கீரை இது மிகவும் ஞாபகசக்தி தரவல்லது வளரும் குழந்தைகளுக்கு இதை நாம் அடிக்கடி செய்து கொடுத்தால் ஞாபக சக்தி கூடும் படித்ததை மறக்காமல் இருக்க உதவும் Gowri's kitchen -
வல்லாரை சூப்(vallarai soup recipe in tamil)
#srகுழந்தைகளுக்கு கீரை பிடிக்காது. வல்லாரைக் கீரை ஞாபக சக்திக்கு மிகவும் சிறந்த உணவாகும் .அதை நாம் பொரியலாகவோ அல்லது சட்னியாகவோ செய்து கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். சூப் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பார்கள். Gowri's kitchen -
-
-
-
வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil)
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை பொதுவாக கசப்புத்தன்மை காரணமாக குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் அதிகமாக வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து பொரியல் செய்தால் கசப்பு தன்மை குறைந்து விடும்.Sherifa J
-
பிரண்டை வல்லாரை மூலிகை சட்னி (Pirandai vallarai mooligai chutney recipe in tamil)
பிரண்டை, வல்லாரை, நார் தண்டு சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்கவும். பின் கடுகு,உளுந்து, ப.மிளகாய் ,கறிவேப்பிலை, பெருங்காயம் வதக்கி புளி கொஞ்சம் உப்பு கொஞ்சம் போட்டு த்ண்ணீர் ஊற்றி அரைக்கவும். ஒSubbulakshmi -
வல்லாரை ரசம் (Vallarai rasam recipe in tamil)
மிளகு பூண்டு மிளகாய் சீரகம் வல்லாரை மிக்ஸியில் அடித்து தக்காளி சேர்த்து புளித்தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் பெருங்காயம் கலந்து கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
#ga4 வல்லாரை கீரை சட்னி
வல்லாரை கீரை சுத்தம் செய்து கழுவி எடுத்து தண்ணீர் வடிந்ததும் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு உழுந்தம் பருப்பு வரமிளகாய் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வறுத்து கொள்ளவும் பிறகு வல்லாரைகீரை பச்சை வாசனை போகும் வரை வதக்கிசிறிது தேங்காய் துருவல் உப்பு போட்டு வறுத்து ஆறியவுடன்அரைக்கவும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது நினைவாற்றலை அதிகபடுத்த கூடியது Kalavathi Jayabal -
-
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14592611
கமெண்ட்