ஆட்டு இறால் அருமையான வருவல்(liver fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஆட்டு ஈரலை நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் உப்பு மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து குக்கரில் 2 விசில் விடவும்
- 2
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து 5 வறமிளகாய் 10 முந்திரியை சிறிது நேரம் ஊற வைத்து அதையும் அரைக்கசைத்த பொருட்களோடு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சோம்பு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அரைத்த விழுது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் என்னை பிரிந்த உடன் இரண்டு தக்காளி சேர்த்து மீண்டும் நன்கு சுண்ட வதக்கவும்
- 4
தக்காளியும் சுருள வதங்கியதும் வேகவைத்த ஆட்டு ஈரலை சேர்த்து நன்கு வதக்கவும் தண்ணீர் வற்றும் வரை நன்கு வேகவைத்து பின் ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி என்னை பிரிந்த உடன் கொத்தமல்லி தூவி இறக்கவும் சுவையான ஆட்டு ஈரல் வறுவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இறால் மிளகாய் வறுவல்/Prawn chilli fry Recipe in Tamil)
இறாலை சுத்தம் செய்து கொண்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10நிமிடம் வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ,சோம்புத்தூள் சேர்த்து ஊறவைத்த இறாலை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி கடாயை 5நிமிடம் மூடிவைத்து இறாலைவேகவைத்து, பிறகு ஒரு பிரட்டு பிரட்டி திறந்து வைத்து மிதமான தீயில் வைத்து இறாலை 5நிமிடம் முறுக விடவும்,அதில் ஒரு கை சின்னவெங்காயம் சேர்த்து இறாலை முறுக விடவும்,சுவையுடன் கூடியமுறுகல் இறால் மிளகாய் வறுவல் தயார்#Chef Deena Yasmeen Mansur -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
- நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil)
- சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
- ஆப்பிள் ஜூஸ்🍎🥤😋😋🤤🤤(apple juice recipe in tamil)
- தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
- குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
கமெண்ட்