இறால் பெப்பர் ப்ரை

Prabha muthu @cook_597599
இறால் பெப்பர் ப்ரை
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க பூண்டு சோம்பு மிளகு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி அரைத்து வைத்த விழுதை போட்டு நன்றாக வதக்கவும் குழம்பு மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்
- 3
இறாலை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
அரைத்த விழுதை பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும் பின்பு ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூளை சேர்த்து வதக்கவும் கடைசியாக இறாலை சேர்த்து நன்றாக கிளறவும் தண்ணீர் ஊற்ற தேவையில்லை மூடி போட்டு நன்றாக மூடி வேகவிடவும்
- 5
தண்ணீர் அனைத்தும் வற்றும் வரை நன்றாக கிளறவும் இப்போது மிகவும் சுவையான பெப்பர் ஃப்ரை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் பெப்பர் ப்ரை
#pepper மிளகு சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது பயன்படுகிறது Prabha muthu -
-
-
-
-
முந்திரி பெப்பர் ஃப்ரை
#pepperமிளகு மருத்துவ குணம் உடையது.முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.அதனால் குழந்தைகளுக்கு முந்திரியும் மிளகும் சேர்த்து பிரை பண்ணி கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது. Priyamuthumanikam -
-
-
-
-
-
பெப்பர் கார்ன் ப்ரை (Pepper corn fry recipe in tamil)
சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. சாதாரணமாக கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இப்படி ப்ரை பன்னி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
-
-
-
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
இன்ஸ்டன்ட் இறால் பிஃரை
விரைவில் செய்து விடலாம் . 5 நிமிடம் போதும். வெங்காயம் தக்காளி நறுக்கவேண்டாம். Subapriya Rajan G -
ஹோட்டல் பானியில் மிளகு இறால் வறுவல் (Hotel style Milagu Iraal Recipes In Tamil)
#pepper Gayathri Gopinath -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13337128
கமெண்ட்