சமையல் குறிப்புகள்
- 1
இறாலை சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த இறாலை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இறால் மிளகாய் வறுவல்/Prawn chilli fry Recipe in Tamil)
இறாலை சுத்தம் செய்து கொண்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10நிமிடம் வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ,சோம்புத்தூள் சேர்த்து ஊறவைத்த இறாலை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி கடாயை 5நிமிடம் மூடிவைத்து இறாலைவேகவைத்து, பிறகு ஒரு பிரட்டு பிரட்டி திறந்து வைத்து மிதமான தீயில் வைத்து இறாலை 5நிமிடம் முறுக விடவும்,அதில் ஒரு கை சின்னவெங்காயம் சேர்த்து இறாலை முறுக விடவும்,சுவையுடன் கூடியமுறுகல் இறால் மிளகாய் வறுவல் தயார்#Chef Deena Yasmeen Mansur -
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
#cookwithfriends. பொன்னிற தேங்காய் இறால். Golden Coconut Prawn
#cookwithfriends. "Abi & Sumi". Sumithra Raj -
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
Spicy Tiger Prawn Curry 🍤 (Spicy tiger prawn curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15166918
கமெண்ட்