பாதாம் பர்பி

சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க. ஒரு சின்ன கிண்ணத்தில் வெந்நீரில் குங்குமப்பூவை கலக்க. நிறம் நன்றாக வரும்.
- 2
ஒரு கிண்ணத்தில் கொதிக்கும் 2 கப் நீரில் பாதாம் ஊறவைக்க. 15 நிமிடங்கள். வடித்து தோல் உரிக்க. பிளெனடர் ஜாரில் ¼ கப் பால், பாதம் சேர்த்து வழ வழவென்று அரைக்க. பேஸ்ட் அளக்க. அதே அளவு தான் சக்கரை எடுத்து கொள்ளவேண்டும்
- 3
குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பேனில் (நான்ஸ்டிக் நல்லது) வைக்க. ½ கப் பால், பாதம் பேஸ்ட் சேர்த்து கிளற, கொதிக்கும் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்க்க., சக்கரை சேர்த்து கிளற. இளகும். உப்பு சேர்த்து கிளற,
- 4
3 மேஜை கரண்டி நெய் சேர்த்து கைவிடாமல் கிளற. கெட்டியாகி. பிரிந்து வரும். மீதி நெய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க.
ஓரு தட்டின் மேல் பார்ச்மேன்ட் பேப்பர் வைத்து அதன் மேல் பாதாம் கலவை சமமாக பரப்புக. சிறிது ஆறட்டும் சிறிது சூடாக இருக்கும் போதே ஓரங்களை வெட்டி சரி செய்து கொள்ளுங்கள். - 5
விரும்பியவாறு துண்டு செய்க, 15 துண்டுகள் செய்தேன்
பாதாம் பர்பி பரிமாற தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts Lakshmi Sridharan Ph D -
கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja Lakshmi Sridharan Ph D -
கேரட் பாதாம் கீர்
அழகிய நிறம், சுவை, விடமின் சத்துக்கள் கூடிய கீர்Friend --Meena Ramesh #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)
சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான ஸ்நாக், #kk Lakshmi Sridharan Ph D -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
பயத்தம் பருப்பு குலாப் ஜாமூன் (Payatham paruppu gulab jamun recipe in tamil)
இது சுவையுடன் சத்தும் கூடியது. சன் ஃபிளவர் ஆயில் நலத்திர்க்கு கேடு செய்யாது. பயத்தம் பருப்பு புரதம் நிறைந்தது. சக்கரையும் அளவுடன் சாப்பிட்டால் கேடு இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். தீபாவளி என்றாலே இனிப்பு. எண்ணையில் பொரித்தல்தான். #kids2 #deepavali #GA4 #FRIED Lakshmi Sridharan Ph D -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
-
கருப்பு அரிசி பாதாம் கீர்
கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் மசாலா பிரியானி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி #salna Lakshmi Sridharan Ph D -
-
-
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்
#kuபேர்ல் கோடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள், அடுத்த வாரம் Thanks Giving. பொங்கல் போல அமெரிக்காவில் கொண்டாடும் திருவிழா. வெள்ளி அன்று எப்பொழுதும் பாயசம் செய்வேன். வரகரிசி சக்கரை பொங்கல் எங்கள் நல் வாழ்விர்க்கு நன்றி செலுத்த. முழங்கை வரை வழிய நெய் சேர்க்கவில்லை. விரும்பினால் நீங்கள் நிறைய 1/2 கப் நெய் சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome Lakshmi's Cookbook -
அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)
#npd1விநாயக சதுர்த்தி அன்று யாரும் செய்யாத விசேஷ ஹல்வா. எங்கள் மரத்திலிரிந்து பறித்த ஆர்கானிக் இனிப்பு நிறைந்த அத்தி பழங்கள். கூட பாதாம் சேர்த்து செய்த அழகிய நிறம், சக்கரை அதிகம் சேர்க்கவில்லை. குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். Lakshmi Sridharan Ph D -
நவ ரத்ன குருமா
9 ரத்னங்கள்: காய்கறிகள், நட்ஸ்-முந்திரி, பாதாம். உலர்ந்த திராட்சை. சுவை, சத்து நிறைந்த முகலே குருமா. #GA4 #KORMA Lakshmi Sridharan Ph D -
சாஃப்ட் கேரட் பர்பி (carrot burfi, carrot delight recipe in tamil)
#welcomeபுத்தாண்டை நல்ல முறையில் நலம் தரும் உணவுகளுடன் தொடங்குவோம், கேரட்டீல் ஏராளமான விட்டமின் A, C beta carotene, . அழகிய நிறம், சத்து, சுவை நிறைந்த இனிப்பான பர்பி Lakshmi Sridharan Ph D -
-
-
-
More Recipes
கமெண்ட் (5)