பீட் ரூட் ரசம்(beetroot rasam recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#wt2

பீட் ரூட் ரசம் ஒரு சகல நோய் நிவாரணி
பீட் ரூட் ஜூஸ், தக்காளி, இஞ்சி, பூண்டு, ஏலமிச்சை சாரு கழந்தக சத்தான சுவையான ரசம்
ஏகப்பட்ட நலன்கள்-நோய் எதிர்க்கும் சக்தி, இரதத்தில் சக்கரை கண்ட்ரோல், புற்று நோய் எதிர்ப்பு, இதயத்திர்க்கும் நல்லது. இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே இந்த நலன்கள் உண்டு. தக்காளி எலுமிச்சை, கறிவேப்பிலை என் தோட்டத்து பொருள்கள் . சுவை, சத்து, மணம், அழகிய நிறம், நலம் நிறைந்த ரசம். ரசம் குடம் குடமாய் குடிப்பேன்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. 1சின்ன பீட் ரூட்
  2. 1மேஜைகரண்டி நல்லேண்ணை
  3. 1தேக்கரண்டி கடுகு
  4. 1தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  5. 3பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  6. 1தேக்கரண்டி இஞ்சி நசுக்கியது
  7. ¼ கப் கறிவேப்பிலை
  8. சின்ன துண்டு கட்டி பெருங்காயம்
  9. ½ தேக்கரண்டி மஞ்சள் பொடி
  10. 1கப் தக்காளி துண்டுகள்
  11. 1 மேஜைகரண்டி துருவிய பூண்டு
  12. 2மேஜை கரண்டி ரச பொடி
  13. ¼கப் கொத்தமல்லி
  14. ¼கப் எலுமிச்சை சாரு
  15. தேவையானஉப்பு
  16. ரசம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  3. 3

    ரசப்பொடி நான் தயாரித்தது புருப்புகள், கொத்தமல்லி விதைகள், மிளகாய், வெந்தயம், சீரகம், மிளகு வறுத்து பொடித்தது
    ¼கப் கொதிக்கும் நீரில் பெருங்காயம் ஊறவைக்க. நீரில் கறையும்
    பிரஷர் குக்கரில் குக்கர் பாத்திரத்தில் பீட் ரூட் வேக வைக்க. பீட் ரூட்டீலிறிந்த ஜூஸ் வெளியே வரும். இதை ரசம் செய்ய உபயோகிக்க

  4. 4

    மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம் தாளிக்க,. இஞ்சி, மிளகாய், பூண்டு. கறிவேப்பிலை சேர்த்து வதக்க. தக்காளி சேர்த்து வதக்க. மஞ்சள் பொடி, சேர்க்க. 3 கப் நீர், 4 கப் பீட் ரூட் ஜூஸ், ¼ கப் பீட் ரூட் துண்டுகள் சேர்த்து கொதிக்க வைக்க.

  5. 5

    பெருங்காயம் சேர்க்க..
    `5 நிமிடம் ஹை flame வ்லேமில் கொதிக்க வைக்க; கொதி வந்ததும். 2 மேஜைகரண்டி ரச பொடி 1கப் சூடு நீரில் நன்றாக கலக்கி ரசத்துடன் சேர்த்து கலக்க. நன்றாக 4-5 நிமிடங்கள் கொதிக்கட்டும். அடுப்பை அணைக்க. கொத்தமல்லி சேர்க்க. வீடு முழவதும் கம கம வென்று மணக்கும். ரஸம் தயார். ருசிக்க. ருசித்தேன். எந்தோ ருசி! எந்தோ ருசி!!!

  6. 6

    பரிமாறும் போலிர்க்கு மாறுக, தனியாகவும் குடிக்கலாம் சாதத்துடன் கலந்தும் ரூசிக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes