இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவை நன்கு கலக்கிக் கொள்ளவும் அதனுடன் முட்டை அடித்து ஊற்றி சர்க்கரை ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்கு மாவு பதத்தில் கலக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
பின்பு அதை பணியாரச் சட்டியில் எண்ணெய் நன்கு ஊற்றி அதில் இந்த மாவை ஊற்றி ஒரு பக்கம் வெந்தவுடன் ஊசி போன்ற இருக்கும் கரண்டியால் திருப்பி விடவும்
- 3
இரண்டு பக்கமும் நன்கு வெந்த பின் எடுத்து பரிமாறலாம் இதற்கு மேல் தேனை ஊற்றி கொடுத்தால் இன்னும் அருமையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
- சிறுதானிய பொங்கல்(sirudhaniya pongal recipe in tamil)
- காலிஃபிளவர் பட்டாணி கலவை சாதம்(peas cauliflower rice recipe in tamil)
- மீல் மேக்கர் கிரேவி சிக்கன் கிரேவிஸ்டைல்(vegசாப்பிடுபவர்களுக்கு)(meal maker gravy recipe in tamil)
- அவல் ஊத்தப்பம்(aval uthappam recipe in tamil)
- குதிரைவாலி குஸ்கா(kuthiraivali kushka recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16005751




கமெண்ட்