மீல் மேக்கர் கிரேவி சிக்கன் கிரேவிஸ்டைல்(vegசாப்பிடுபவர்களுக்கு)(meal maker gravy recipe in tamil)

மீல் மேக்கர் கிரேவி சிக்கன் கிரேவிஸ்டைல்(vegசாப்பிடுபவர்களுக்கு)(meal maker gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இஞ்சிபூண்டு pasteரெடி பண்ணிக் கொள்ளவும்.மீல் மேக்கரை தண்ணீரில் ஊற வைக்கவும்.பின் குக்கரைஅடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு பின்வெங்காயத்தைப் போடவும்.வெங்காயத்தைநன்கு வதக்கவும்.
- 2
பின் அதில் மல்லிப்பொடி,வத்தல்பொடி,சீரகப்பொடி,மஞ்சள்பொடி போடவும்.
- 3
பின் தக்காளி சேர்க்கவும்.இஞ்சிபூண்டுபேஸ்ட் சேர்க்கவும்.கொஞ்சம் தண்ணீர் விடவும்.
- 4
குக்கரைமூடவும்.1விசில்வந்ததும் மூடியைத்திறந்து தண்ணீரில் ஊறவைத்தமீல்மேக்கரை தண்ணீரை பிழிந்து சேர்க்கவும்.
- 5
கரம்மசாலா பொடி சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு கொதித்ததும் உப்பு சேர்க்கவும். பின் சிம்மில்வைத்து நன்கு வேக விடவும்.
- 6
தக்காளி,மீல் மேக்கர் மசாலா எல்லாம் சேர்ந்து எண்ணெய் மேலே வரும்.
- 7
கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கவும். மீல்மேக்கர் கிரேவிசிக்கன் கிரேவி ஸ்டைல்ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)
#Nutrient 3 புரதம் நிறைந்த மீல் மேக்கரில் அதே அளவு நார்ச் சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்திருக்கிறது மற்றும் எல்லாவிதமான விட்டமின்களும் இருக்கிறது. Hema Sengottuvelu -
-
மீல் மேக்கர் பெப்பர் ப்ரை
#pms family வணக்கம் நன்பர்களே நலமா அனைவரும் .மீல் மேக்கர் பெப்பர் கிரேவி கடாயில் எண்ணெய் ஊற்றவும் காய்ந்ததும் சிருஞ் சீரகம் பெருஞ்சீரகம் சேர்கவும் பிறகு தேவையான அளவு வெங்காயம் சேர்ககவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதகவும் பிறக தக்காளி சேர்த்து மஞ்சள் மிளகாய் கரம் மசாலா மல்லி ஆகிய தூள்களை தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு மீல் மேக்கரை சேர்த்து நீர் ஊற்றி வேக விடவும்.இறுதியாக மிளகு தூள் சேர்த்து இறக்கினால் கம கம #pms family ooda Meel maker pepper fry ready 😊☺️👍 Anitha Pranow -
-
-
மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA
#PMSFAMILY. மீல் மேக்கர் மிளகு வறுவலை 👍 மட்டன்ஈரல் வறுவல் போல் சூப்பராக 👌செய்ய முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து அதை நன்கு பிழிந்து எடுத்து மீண்டும் தண்ணீரில் அலசி அலசி சுத்தமாக தண்ணீரை பிழிந்து எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சோம்பு தாளித்து கறிவேப்பிலை வரமிளகாய் கிள்ளி போட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசன போனவுடன் நறுக்கிய தக்காளி மசிய வதக்கி மஞசள்தூள் மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம் மசால் கலந்து சுத்தம் செய்த சோயா உப்பு சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விட்டு. தண்ணீர் சுண்டியவுடன் மிளகுதூள் சேர்த்து பிரட்டி ஆயில் சிறிது ஊற்றி ஒரு நிமிடம் கழித்து துருவிய தேங்காய் துருவல் கலந்து மட்டனை போல் மணக்கும் சோயா மீல் மேக்கர் சூப்பர்👌👌👌👌👌 Kalavathi Jayabal -
-
-
சோயா மிளகு வறுவல்(Meal maker pepper fry)👌👌
#pms family மிகவும் சுவையான அற்புதமான குழந்தைகள் விரும்பும் சோயா மிளகு வறுவல் செய்ய முதலில் நமக்கு தேவையான சோயாவை சுடு நீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து விட்டு,பின் அதில் உள்ள தண்ணிரை நன்றாக வாசம் போக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சோம்பு,சீரகம் சேர்த்து பின் வர மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து எண்ணெயில் வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு பின் அதனுடன் 50 கிராம் சோயா(meal maker) சேர்த்து வதக்கி பின் அதனுடன் கரம் மசாலா,மல்லி தூள்,மிளகாய் தூள்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்..பின் சோயா கலவைகளுடன் பச்சை வாசம் போன பின் பெப்பர்(pepper) பொடி நன்றாக தூவி அதனுடன் தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி , கொத்துமல்லி இலை சேர்த்து கிளறி விட வேண்டும்... அற்புதமான வாசனையுடன் சோயா மிளகு வறுவல் தயார், இதனை தயிர் சாதம்,சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.👍👍 Bhanu Vasu -
-
-
-
-
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் கிரேவி(restuarant style capsicum gravy recipe in tamil)
#made4 Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
ஹைதராபாத் சிக்கன் கிரேவி (Hyderabad chicken gravy recipe in tamil)
#GA4#week13#hydrabadi Santhi Murukan -
-
சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)
#வெங்காயம்இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள் Pavithra Prasadkumar -
-
-
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்