கிரிஸ்பி ஸ்வீட் கார்ன்(crispy sweet corn recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்வீட் கருணையுள்ளம் முத்துக்களை தனியே பிரித்தெடுத்து அதனை உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் 2 நிமிடம் வேக விடவும்
- 2
இந்த முத்துக்களை தண்ணீரை வடித்து அதனை ஒரு பௌலில் சேர்த்து அதில் சோள மாவு, அரிசி மாவு மற்றும் கடலை மாவு சேர்க்கவும்
- 3
இதனுடன் மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
- 4
நன்கு காய்ந்த எண்ணெயில் சோள மாவு கலந்து ஸ்வீட் கார்ன் முத்துக்களை போட்டு பொரித்து எடுக்கவும்
- 5
பொரித்தெடுத்து ஸ்வீட் கான் முத்துக்களை ஒரு பவுலில் சேர்த்து அதில் மிளகாய்த்தூள் சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான க்ரிஸ்பி ஸ்வீட் கான் தயார் 😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மிளகு மசாலா ஸ்வீட் கான் (Pepper sweet corn) (Milagu masala sweetcorn recipe in tamil)
#GA4 #Week8 #Sweetcorn Renukabala -
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
#GA4 Week8 #Sweetcorn #Pulaoஎன் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து சுவையுங்கள். Nalini Shanmugam -
-
ஸ்வீட் கார்ன் ஃப்ரைட்ரைஸ் (Sweet corn fried rice recipe in tamil)
#noodlesஅதிக மசாலா மற்றும் சாஸ் இல்லாமல் மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
ஸ்வீட் கான் நக்கட்ஸ் (Sweet corn nuggets recipe in tamil)
*ஸ்வீட் கானில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளது *சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. #Ilovecooking and live healthy kavi murali -
-
-
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
-
-
கிறிஸ்பி கார்ன்(crispy corn recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிட பொருத்தமான உணவு Shabnam Sulthana -
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)
மாதுளை சுவீட்கான் இரண்டும் சேர்த்து செய்த இந்த கோசம்பரி மிகவும் சுவையான ஒரு சாலட் போன்ற உணவு. டயர் இருக்க விரும்புபவர்கள் இது போல் செய்து சுவைக்கலாம்.#CookpadTurns4 #Fruits Renukabala -
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala
More Recipes
- கோஸ் கூட்டு(kose koottu recipe in tamil)
- சிறுகீரை பொரியல்(siru keerai poriyal recipe in tamil)
- பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
- இட்லி தோசைக்கு பருப்பு இல்லாத ஹோட்டல் சாம்பார்(no dal sambar recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி(hotel style potato gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16031826
கமெண்ட்