ஸ்வீட் கான் நக்கட்ஸ் (Sweet corn nuggets recipe in tamil)

*ஸ்வீட் கானில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளது
*சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
#Ilovecooking and live healthy
ஸ்வீட் கான் நக்கட்ஸ் (Sweet corn nuggets recipe in tamil)
*ஸ்வீட் கானில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளது
*சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
#Ilovecooking and live healthy
சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த ஸ்வீட் கானை கொரகொரப்பாக அரைக்கவும் அதனுடன் உருளைக்கிழங்கையும் சேர்த்து மசிக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் ஸ்வீட் கான் உருளைக்கிழங்கு துருவிய கேரட்,கொத்தமல்லி பச்சை மிளகாய்,வெங்காயம் மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து அதனுடன் பிரட் கிரம்ஸ்,அரிசி மாவு,கடலை மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும்
- 3
இதன் கலவையை சிறு உருண்டைகளாக்கி நமக்கு பிடித்தமான வடிவங்கள் செய்யவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து ஸ்வீட் கான் நக்கட்ஸ்யை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான ஸ்வீட் கான் நக்கட்ஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தானிய மஞ்சுரியன் (Cereal) (Thaaniya Manchurian Gravy recipe in Tamil)
* இது தானியங்களை பயன்படுத்தி செய்துள்ள புதுமையான மஞ்சூரியன் கிரேவி.*குழந்தைகள் மஞ்சூரியன் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். இதில் நாம் தானியங்களை பயன்படுத்தி கொடுத்தால் புரதச்சத்து நார்ச்சத்து மற்றும் ஊட்டச் சத்து நிறைந்ததாக இருக்கும். kavi murali -
மிளகு மசாலா ஸ்வீட் கான் (Pepper sweet corn) (Milagu masala sweetcorn recipe in tamil)
#GA4 #Week8 #Sweetcorn Renukabala -
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
கொண்டைக்கடலை மசாலா (Kondaikadalai masala recipe in tamil)
*கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் எலும்புகளை வலிமையாக்குகிறது. *கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். #I lovecooking #goldenapron3 kavi murali -
-
பனீர் பாப்கார்ன் / panner popcorn recipe in tamil
#magazine1 குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் இது... கடையில் சென்று வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. Muniswari G -
ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சாலட் (Sweetcorn vegetable salad recipe in tamil)
#GA4 Week5காய்கறிகளை பச்சையாக உண்பதால் உடலுக்கு அளவற்ற ஆற்றல் கிடைக்கிறது. இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறைகிறது. செரிமானம் அதிகரிக்கிறது. ஸ்வீட் கான் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்யப்பட்ட இந்த சாலட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
ஸ்வீட் கான் அல்வா (Sweet corn halwa recipe in tamil🌽🌽🌽🌽🌽🌽)
#GA4#Sweetcorn 🌽🌽#Milk#week 8மக்காச் சோளத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் பைபர் நிறைந்துள்ளன. உடல் எடையை குறைக்கும் உணவில் இது முக்கிய பங்கு வகிக்கிறது Sharmila Suresh -
மொரு மொரு ஸ்வீட் கான் (Sweet corn fry recipe in tamil)
#deepfry #photoஸ்வீட் கார்ன் எப்பவுமே நல்லா வேக வச்சி தான் சாப்பிடுவோம். ஆனா இந்த மாதிரி ஒரு முறை ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.#deepfry Poongothai N -
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
மாதுளை ஸ்வீட் கான் கோசம்பரி (Pomegranate Sweet corn kosambari recipe in tamil)
மாதுளை சுவீட்கான் இரண்டும் சேர்த்து செய்த இந்த கோசம்பரி மிகவும் சுவையான ஒரு சாலட் போன்ற உணவு. டயர் இருக்க விரும்புபவர்கள் இது போல் செய்து சுவைக்கலாம்.#CookpadTurns4 #Fruits Renukabala -
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
-
ஸ்பைசி மசாலா ஸ்வீட் கான்(Spicy masala sweet corn recipe in tamil)
#ga4 week8# Sree Devi Govindarajan -
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன். kavi murali -
ராஜ்மா உருளைக்கிழங்கு லாலிபாப்(Rajma Potato lolli pop recipe in tamil)
*சிறுநீரக பீன்ஸ் (Kidney Beans) என்று அழைக்கப்படும்ராஜ்மாவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளன.#Ilovecooking#cookwithfriends kavi murali -
-
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
சுசீயம்(sweet stuffed bonda) (Susiyam recipe in tamil)
*தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பலகாரங்கள்.*அதில் முதன்மையானது இந்த சுசீயம்.* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பலகாரம் தான் இந்த சுசீயம்.#Ilovecooking #breakfast kavi murali
More Recipes
கமெண்ட் (2)