மட்டன் குருமா(mutton khurma recipe in tamil)

jenny
jenny @jenny_andrea
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
7 பேர்
  1. 1/2 கப் எண்ணெய்
  2. 1 கப் அரைத்த வெங்காயம்
  3. 2மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  4. 500 கிராம் மட்டன்
  5. 1 1/2 கப் அரைத்த தக்காளி
  6. 1 கப் அரைத்த தேங்காய்
  7. 1/2 கப் தயிர்
  8. 1/2 கப் கொத்தமல்லி
  9. 1/2 கப் புதினா
  10. 1 1/2 மேஜை கரண்டி உப்பு
  11. 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  12. 1/2 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  13. 1/2மேசைக்கரண்டி கரம்மசாலா தூள்
  14. 2 மேஜை கரண்டி கொத்தமல்லி தூள்
  15. 1 எலுமிச்சை பழச்சாறு
  16. 3 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 2 நிமிடம் நன்றாக தாளிக்கவும்

  2. 2

    பின்பு மட்டன், தக்காளி, தேங்காய், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வேகவிடவும்

  3. 3

    பின்பு தயிர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு, புதினா, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கடையவும்

  4. 4

    பின்பு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 30 நிமிடம் வேக விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

jenny
jenny @jenny_andrea
அன்று

Similar Recipes