மிளகு தக்காளி ரசம்(milagu thakkali rasam recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 நபர்
  1. 3 தக்காளி
  2. 1 துண்டு புளி
  3. 6 பல் பூண்டு
  4. 1 மேஜை கரண்டி மிளகு
  5. 1 தேக்கரண்டி சீரகம்
  6. ½ தேக்கரண்டி கடுகு
  7. 2 கொத்து கருவேப்பிலை
  8. 2 பச்சை மிளகாய்
  9. கொதம்மல்லி
  10. உப்பு
  11. 10 மில்லி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தக்காளியும், புளி இவை இரண்டையும் கல் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

  2. 2

    பிறகு மிளகு,சீரகம் இடித்து கொள்ளவும்.பிறகு பூண்டும் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து வைக்கவும்.

  3. 3

    பின்பு ஒரு கடாயில் இடித்த மிளகு சீரகம்,பூண்டு,தக்காளி கலவையும் ஒன்றாக சேர்த்து கலக்கி சிறிதளவு சூடு படுத்தவும்.
    பின்பு அதில் தனியாக எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து அதில் சேர்க்கவும்.

  4. 4

    பிறகு சிறிதளவு கொதி நிலை வந்ததும் அதில் கோதம்மல்லி தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes