தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)

தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை சுடு தண்ணீரில் போட்டு ஒரு 20 நிமிடம் ஊற வைத்து பிறகு தோலை உரித்து அரைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்
- 2
கடாயில் தக்காளி கலவை 6 நிமிடம் கொதிக்கவிடவும் மிதமான தீயில்.பிறகு புளித்தண்ணீர் மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். மிக்ஸியில் மிளகு சீரகம் வரமிளகாய் துவரம்பருப்பு பூண்டு சேர்த்து பொடி பண்ணி பிறகு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்
- 3
ரசம் சேர்க்கும் சட்டியில் உப்பு மல்லித்தழை போட்டு வைக்கவும். இப்போது தாளிக்க வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
- 4
இரண்டு கொதி விட்டு இறக்கி ஊற்றி மூடி வைக்கவும் பிறகு பரிமாறலாம். சுறுசுறு சாதத்தில் இந்த தக்காளி ரசம்,பருப்பு துவையல், அப்பளம் சேர்த்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தக்காளி ரசம்✨(tomato rasam recipe in tamil)
#wt2ரசம் மிகவும் சளிக்கு சத்து நிறைந்த உணவு... அதிக ஜீரண சக்தி உடையது...ஆகையால் குளிர் காலத்தில் நாம் இந்த உணவை அதிகமாக சேர்த்து கொல்ல வேண்டும்...💯 RASHMA SALMAN -
-
-
-
-
-
-
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)
#GA4 week10 சுவையான தட்டபயிறு தக்காளி ரசம் Vaishu Aadhira -
-
* புளி ரசம் *(tamarind rasam recipe in tamil)
@அட்மின் மகி பாரு அவர்களது ரெசிபியை இன்று செய்து பார்த்தேன். மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி, மேம். Jegadhambal N -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)