சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் உரித்து நீளமான விரல்களைப் போன்ற துண்டுகளாக ஒரே அளவில் வெட்டிக் கொள்ளவும். இதனை நன்றாக 45 முறை தண்ணீரில் கழுவி சுத்தமாக கழுவியப்பின் வடித்துக் கொள்ளவும்.
- 2
அதன் பிறகு தண்ணீரில் கிழங்கு துண்டுகளோடு நிறைய ஐஸ் கட்டிகளை சேர்த்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். மீண்டும் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
- 3
ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் சூடு செய்யவும் தண்ணீர் கொதித்ததும் அடுப்பை அணைத்து உப்பு மற்றும் வினிகர் சேர்த்து இதில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும். பத்து நிமிடங்கள் மூடி போட்டு வைக்கவும் அதன் பின் தண்ணீரை நன்றாக வடித்துக் கொள்ளவும்.
- 4
தண்ணீர் வடித்த உருளைக்கிழங்கை ஒரு தட்டில் சேர்த்து இதில் சோள மாவு சேர்த்து நன்றாக மாவு ஒட்டும் படி பிரட்டிக் கொள்ளவும்.
- 5
சூடான எண்ணெயில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் பொரித்து எடுக்கவும். மீண்டும் என்னை நன்றாக சூடு செய்து அதில் பொரித்தெடுத்த உருளைக்கிழங்கு மற்றொரு முறை பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.
- 6
பொரித்த உருளைக்கிழங்கின் மேல் விருப்பப்படி உப்பு மிளகாய் தூள் அல்லது பெரி பெரி மசாலா சேர்த்து கலந்து பரிமாறினால் ஹோட்டலில் வாங்கும் சுவையில் அற்புதமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
-
-
-
-
-
-
-
-
கிளி கூடு (Birds Nest Recipe in Tamil)
இது கேரளத்தின் புகழ்பெற்ற தெரு கடை உணவாகும்.பார்ப்பதற்கு மிக அழகாகவும் சுவைப்பதற்கு மிக ருசியும் நிறைந்தது #Atw1 #Thechefstory Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
-
-
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
-
-
-
-
-
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
-
-
-
More Recipes
கமெண்ட் (4)