ஸ்பைசி பிரட் ஆம்லெட் டோஸ்ட்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும் வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு கொத்தமல்லி இலை மிளகுத்தூள் மஞ்சள்தூள் கேரட் துருவல் சில்லி ஃப்ளேக்ஸ் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
- 2
அடுப்பில் பேன் வைத்து ஒரு ஸ்பூன் பட்டை போட்டு எல்லா இடமும் படும்படி தேய்த்து விடவும்
- 3
பிரட் துண்டுகளை கலக்கிய முட்டை கலவையில் போட்டு இருபுறமும் படும்படி தோய்த்து எடுத்து தவாவில் போட்டு நாள் முட்டை கலவையை எல்லா இடங்களிலும் சுற்றித் தடவி விடவும்
- 4
திருப்பி போட்டு தோசை கரண்டியால் அழுத்தி விடவும் ஒரு ஸ்பூன் பட்டரை சுற்றிலும் எல்லா இடங்களிலும் போட்டு நன்கு இரண்டு புறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும் ஸ்பைசி பிரட் ஆம்லெட் டோஸ்ட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
-
-
-
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar -
-
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
-
-
-
ஃபிங்கர் லிக்கீங் சில்லி சீஸ் டோஸ்ட்
#kayalscookbookஎல்லோரும் விரும்பூம் பவபுலரான அப்பிடைசர் நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செயிய கூடிய கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்டார்ட்டர் சில்லி சீஸ் டோஸ்ட். Lakshmi Sridharan Ph D -
-
-
-
முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்@azmath Shabnam Sulthana -
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15030029
கமெண்ட்