கேரட் ஜவ்வரிசி கீர்(carrot javvarisi kheer recipe in tamil)

RIZWANA @RIZFIZ
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து முந்திரி பாதாம், பிஸ்தா கிஸ்மிஸ் இவை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும் பின் அதனுடன் துருவி வைத்துள்ள கேரட்டையும் சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 2
கேரட் நெய்யில் நன்கு வதங்கியதும் சிறிதளவு பால் சேர்த்து நன்கு வேக விடவும்
- 3
கேரட் நன்கு வெந்ததும் மீதமுள்ள பாலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஜவ்வரிசையை சேர்த்து நன்கு வேக விடவும் ஜவ்வரிசி வெந்ததும் கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள் சர்க்கரை இவை இரண்டையும் சேர்த்து சர்க்கரை கரையும் வரை சிம்மில் வைத்து வேக விடவும் கேரட் ஜவ்வரிசி கீர் ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்
Similar Recipes
-
கேரட் ஜவ்வரிசி கீர் (Carrot,Javvarusi kheer Recipe in Tamil)
ஐவ்வரிசியை வறுத்து எடுத்து கொண்டு வேகவைத்து, கேரட்,ஊறவைத்த முந்திரி இரண்டையும் அரைத்து எடுக்கவும் அதை வேகவைத்த ஜவ்வரிசியுடன்கலந்து பால் ,ஏலக்காய் தூள் சேர்த்து கடைசியாக சீனி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.இதில் நெய் யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து சேர்த்து பரிமாறவும் .சுவையான, சூப்பரான பாயாசம் தயார் #ChefDeena Yasmeen Mansur -
-
-
-
-
Carrot kheer
#carrot #bookகேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. MARIA GILDA MOL -
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwaliUdayabanu Arumugam
-
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
-
கேரட்🥕 ஜவ்வரிசி பாயாசம்
#np2#GA4 week 8பாலில உள்ள கால்சியம் எலும்புகளை வலிமைப்படுத்தி, மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் பாலுடன் வெல்லத்தை கலந்து குடிப்பதால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.ஜவ்வரிசியில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக ஃபைபர் அதிகம் உள்ள உணவாக ஜவ்வரிசி உள்ளது. எனவே காய்கறிகள் அல்லது நார்ச்சத்து நிறைந்த உணவுகளோடு ஜவ்வரிசியை கலப்பது மூலம் சத்தான உணவை பெற முடியும். கேரட் கண்களுக்கு நல்லது. விட்டமின் சி நிறைந்தது Jassi Aarif -
-
-
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
-
-
-
கேரட் கீர்(carrot kheer recipe in tamil)
கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை நன்றாக தெரியும் அதனால் இதை அனைவரும் வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும் ஜெயலட்சுமி -
-
பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)
#nutrient3#goldenapron3பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக்குகிறது .பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேகவைத்து கீர் ஆகவோ செய்து பருகலாம் . Shyamala Senthil -
-
-
ஜவ்வரிசி அல்வா
ஜவ்வரிசி கர்பவதிகளுக்கு மிகவும் நல்லது அதை ஒரே மாதிரிச் சேர்க்காமல் இப்படியும் சுவையாக சேர்க்கலாம் Sarvesh Sakashra -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16522889
கமெண்ட்