சமையல் குறிப்புகள்
- 1
தினையை 5 முறை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும் வாணலியில் நெய் விட்டு நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, சாரப்பருப்பு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்
- 2
மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் நன்றாக கொதித்து வந்த பிறகு ஊறவைத்த தினையை தண்ணீர் வடிகட்டி இதில் சேர்த்து குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும்
- 3
பாலுடன் சேர்த்து தினை நன்றாக வெந்த பிறகு இதில் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்... நாட்டு சக்கரை நன்றாக கரைந்து பிறகு, வறுத்து கலவையை இதில் சேர்த்து குறைந்த தீயில் 2 நிமிடம் வைக்கவும்
- 4
சுவையான தினை கீர் தயார்
- 5
நாட்டு சர்க்கரைக்கு பதிலாக சர்க்கரை, வெல்லம் சேர்த்து கொள்ளலாம்... தண்ணீரில் வேகவைத்து பிறகு பால் சேர்த்து நன்றாக கலந்து ஒருமுறை கொதிக்க விட்டும் செய்யலாம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
Dates kheer/பேரிச்சம்பழம் கீர் (Perichambala kheer Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3 Shyamala Senthil -
-
-
-
-
-
-
திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12 Hema Rajarathinam -
-
தலைப்பு : தினை கற்கண்டு பொங்கல்/ thinai karkandu pongal recipe in tamil
#vattaram#week15 G Sathya's Kitchen -
பேரீச்சம்பழ கீர் (Perichambazha kheer Recipe in tamil)
#nutrient3#goldenapron3பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம். ரத்தம் விருத்தியாகும். சர்க்கரையை தவிர்த்து நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் செய்தால் சுவையும் சத்தும் கூடும். Soundari Rathinavel -
தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)
#Ga4 #week14 Siva Sankari -
-
ஆப்பிள் கீர். (Apple kheer recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தான டிர்ங்க்ஸ் கொடுக்க நினைத்தால்,இதை தரலாம்.பண்டிகை காலங்களில் , விசேஷ நாட்களில் செய்யகூடிய பாயாசங்களில் இதுவும் ஒன்று. #kids2#drinks Santhi Murukan -
-
தினை இனிப்பு கொழுக்கட்டை (Foxtail Millet dumplings) (Thinai inippu kolukattai recipe in tamil)
#millet #ilovecooking #iyarkaiunavu Iyarkai Unavu -
Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
#arusuvai3 தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும் மற்றும் மலச்சிக்கல் போக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
தினை வெண்பொங்கல்(thinai venpongal recipe in tamil)
சத்தான சிறுதானிய தினை அரிசி வெண்பொங்கல் ..உடல் எடை குறைய பயன்படுத்தலாம்.#made3 Rithu Home -
-
-
-
தினைப்பால் பாயாசம் (Thinai paal payasam recipe in tamil)
#milletஎல்லோரும் திணையில் பாயாசம் செய்வார்கள் நான் திணையில் பால் எடுத்து பாயாசம் செய்ய முயற்சித்தேன் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks Nithyakalyani Sahayaraj -
More Recipes
- சாமை வெஜிடேபிள் கிச்சடி (Saamai vegetable kichadi recipe in tamil)
- திணை சாதம் (Foxtail Millet saatham) (Thinai satham recipe in tamil)
- செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
- பூண்டு தக்காளி சட்னி (Garlic Tomato Chutney) (Poondu thakkaali chutney recipe in tamil)
கமெண்ட் (11)