கார்லிக் நூடுல்ஸ்(garlic noodles recipes in tamil)

parvathi b
parvathi b @cook_0606

கார்லிக் நூடுல்ஸ்(garlic noodles recipes in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 பாக்கெட் நூடுல்ஸ்
  2. 5 பல் பூண்டு
  3. 1/4 குடைமிளகாய்
  4. 1 வெங்காயம்
  5. 1/2 கேரட்
  6. 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  7. 1 பாக்கெட் டேஸ்ட் மக்கேர் மசாலா
  8. தேவைக்கு உப்பு
  9. தேவைக்கு எண்ணை
  10. தேவைக்கு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நூடுல்ஸை கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து வடித்து கொள்ளவும்

  2. 2

    வெங்காயம் கேரட் குடைமிளகாய் ஆகியவற்றை நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்

  3. 3

    பின்னர் அகண்ட பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும், உடன் கேரட் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்

  5. 5

    வதங்கியவுடன் வடிகட்டி நூடுல்ஸ், உப்பு, மிளகாய் தூள், டேஸ்ட் மேக்கர் சேர்த்து கொள்ளவும்

  6. 6

    நன்றாக கிளறி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes