படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா

சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் பலூன் போல அழகிய படுரா, உருளை கிழங்கு மசாலா. #everyday3
படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா
சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் பலூன் போல அழகிய படுரா, உருளை கிழங்கு மசாலா. #everyday3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ் ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
ஒரு செக்லிஸ் ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 3
மாவு தயாரிக்க. ஓருகிண்ணத்தில் மாவு. சக்கரை, உப்பு, பேகிங் சோடா, பேகிங் பவுடர், எண்ணை எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க, சிறிது சிறிதாக தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். சாஃப்ட் சில்க் ஸ்மூத் டோ வேண்டும். உலராம லிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை தடவுங்கள்; கிண்ணத்தை துணியாலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட் போட்டு முடிவைக்க -3-4 மணி நேரம். மாவு இரண்டு மடங்காக உப்பும் வரை; சிறிது நீட் செய்க
- 4
சின்ன உருண்டைகள் செய்க.; கிராக் இருக்ககூடாது 10 உருண்டைகள் செய்யலாம். சப்பாத்தி கல் மேல் எண்ணை தடவி உருண்டையை வைத்து குழவியால் வட்டம் செய்க. பொறிக்க தயார். ஹை விலேமின் மேல் வாணலியில் எண்ணை நன்றாக சூடு செய்க. எண்ணையில் மெல்ல பூரியை போடுக. உப்பும். கரண்டியால் மெல்ல அழுத்துக பலூன் போல உப்பும், திருப்புக 2 பக்கமும் பொன் சிகாப்பாக வேண்டும். வெளிய எடுத்து எண்ணை வடிக்க பேப்பர் டவல் மேல் போடுக
- 5
உருளைகிழங்கு மசாலா
உருளைக்கிழங்கை பீல் செய்து, தூண்டுகளாக்கி தண்ணீரில் கொள்ளுங்கள். ஹை வ்லேமின் மேல் ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் கொதிக்க வைக்க. மஞ்சள் பொடி சேர்க்க; உருளை துண்டுகள் சேர்க்க, மூடி நெருப்பை சிறிது குறைத்து சாஃப்ட் ஆகும் வரை வேக வைக்க பின் ஸ்ட்ரைன் செய்க. வடித்த நீரை மசாலா செய்யும் பொழூது உபயோகிக்க இந்த நீர் தான் வெஜிடபுள் ஸ்டாக்
மிதமான தீயின் மேல் ஒரு வாணலியில் மேஜை கரண்டி எண்ணை சூடு செய்க, 2 நிமிடம். கடுகு சேர்க்க, பொறிந்த பின், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்க்க - 6
கறிவேப்பிலை சேர்த்து வதக்க. வெங்காயம் சேர்த்து வதக்க. வெங்காயம் பிரவுன் ஆக வேண்டாம் மஞ்சள் பொடி சேர்க்க. உப்பு சேர்க்க வெஜிடபுள் ஸ்டாக் சேர்த்து கொதிக்க வைக்க. தக்காளி, வேகவைத்த உருளை கிழங்கை போடுக, கரண்டியால் மேஷ் செய்க. மசாலா பொடி சேர்த்து கிளற. மேலும் 5 நிமிடங்கள் அடுப்பின் மேலேயே வேகட்டும் கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. சுவைக்க.
- 7
படுராக்கள், உருளைகிழங்கு மசாலா பறிமாற தயார். சுவைக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
#SUஎல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான சுக்கா Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான பொரியல் #கலவை சாதம், உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
-
-
பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா
#CookpadTurns6எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக்பிரட் ஸ்லைஸ் ரேப் செய்ய உபயோகித்தேன். உருளை மசாலா பில்லிங் (filling) Lakshmi Sridharan Ph D -
பூரி(poori recipe in tamil)
#birthday3எல்லோரும் செய்வது போல நான் செய்வதில்லை. ரெசிபியில் நலம் தரும் பொருட்கள் சுவை கூட சேரவேண்டும். பிளாக்ஸ் ஒமேகா கொழுப்பு நிறைந்தது. மைதா சேர்ப்பதில்லை. ரிவைண்ட் ஆயில் பொறிக்க உபயோகிப்பதில்லை. சுவை, சத்து நிறைந்த எல்லோரும் விரும்பூம் போல அழகிய சாஃப்ட் பூரி Lakshmi Sridharan Ph D -
லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி
#ctசுவை சத்து மணம் அழகிய நிறம் கலந்த கிரேவி. பூண்டு இந்த ரேசிபியின் ஸ்டார். Lakshmi Sridharan Ph D -
லிக்விட் பரோடா, கூட்டு
எளிதில் செய்யக்கூடிய பரோடா. நீட் செய்ய வேண்டியதில்லை. தக்காளி, கத்திரிக்காய், கொண்ட கடலை (சிக் பீஸ்) கூட்டு: பரதம், விடமின்கள், உலோகசத்துக்கள், அன்டை ஆக்சிடேன்ட்ஸ் நிறைத சுவையான கூட்டு. #everyday2 Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ
#KP எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான கறி அமுது- பொரியல் நாங்கள் உணவை அமுது என்று நினைப்பவர்கள் ரசம் சாத்தமுது பொரியல் கறி அமுது Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு வாழைப்பூ இட்லி
நலம் தரும் சத்து,சுவை நிறைந்த பாசி பயறு வாழைப்பூ இட்லி. #everyday3 Lakshmi Sridharan Ph D -
ஒரு ஜம்போ பேஸ்டரி
ஆல் பர்பஸ் மாவு (all purpose enriched bleached flour) நல்ல கோதுமை மாவு. மைதா ஆரோகியதிற்கு நல்லதல்ல. ஒரு ஜம்போ பேஸ்டரி உள்ளே ஸ்பைஸி உருளை கறி #hotel Lakshmi Sridharan Ph D -
சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்
#pjமிச்சிகன் பல்கலை கழகத்தில் Ph. D செய்யும் போது பஞ்சாபி நண்பர்கள் பல பேர். முதல் முதல் பஞ்சாபி உணவுகள் சுவைத்தது அங்கேதான். என் தோழி பல்ஜீத் போல யாரும் சுவையாக சன்னா மசாலா செய்ய முடியாது, நான் செய்த நலம் தரும், சத்து சுவை கூடிய சன்னா மசாலாவை அவளுக்கு dedicate செய்கிறேன். Lakshmi Sridharan Ph D -
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் மசாலா பிரியானி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி #salna Lakshmi Sridharan Ph D -
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)
லெமன் எலுமிச்சை பழம் இனத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் நான் இந்த மரத்தைப் பார்ததில்லை. மரமும் பெரியது, பழமும் பெரியது. நல்ல வாசனை, நிறைய சாறு. எங்கள் தோட்டத்தில் இப்பொழுது நூற்றுக்கணக்கான பழங்கள். வாரத்திரக்கு ஒரு முறையாவது லெமன் சாதம் பண்ணுவேன. குக்கரில் சோறு உதிர உதிரியாகப் பண்ணிவிட்டு, அதோடு பழச்சாறு, தாளித்த கடுகு, சீரகம்,பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, பெருங்காயம், உப்பு போட்டு சுவையும் மணமும் நிறைந்த லெமன் சாதம் செய்தேன், வறுத்த முந்திரி, கொத்தமல்லி போட்டு அலங்கரிதேன். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
மிளகு வடை
மொரு மொரு மிளகு வடை –ஒரு எளிய ரெஸிபி. சுவை, சத்து, மிகுந்தது ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை சின்ன சின்ன மிளகு வடைகளில் செய்வார்கள் #pepper Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான புலவ் #GRAND1 #GA4 #herbal Lakshmi Sridharan Ph D -
குருமா கேரளா ஸ்டைல்
குருமா வெள்ளையாக இருக்கும், மஞ்சள் கடுகு, பெருங்காயம் கிடையாது. தாளிப்பது இல்லை. பேஸ்டீல் தேங்காய். சோம்பு, கஸ கஸா சேர்க்கிறார்கள். SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . #combo2 Lakshmi Sridharan Ph D -
உருளை டம்ப்லிங்
சுவையான கம்ஃபர்ட் பூட்.(COMFORT FOOD). டம்ப்லிங் உள்ளே மஷ்ரூம் பிளலிங்க. கூட சீஸ் சாஸ். சிறுவர்கள் விரும்பி சுவைப்பார்கள் #kids1 Lakshmi Sridharan Ph D -
-
கையில் பிடிக்க ஒரு சுவையான காய்கறி பொக்கே (boquet)
கோதுமையில் உள்ள குளுடென்(gluten) சில மனிதர்களுக்கு அலர்ஜி தரும். அவர்கள் குளுடென் நீக்கிய பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. விலை சிறிது அதிகமாக இருந்தாலும் குளுடென் நீக்கிய கோதுமை வாங்குவது நல்லது. கோதுமையுடன் ஸ்பெல்ட் (spelt), தேங்காய் மாவுகளையும் சேர்த்து கொண்டேன். மாவு பிசைய நான் எப்பொழுதும் தயிர் பயன்படுத்துவேன், மாவில் உப்பு சேர்ப்பதில்லை. மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈற துணியால் முடி 15-30 நிமிடங்கள் ஆற (rest) வைத்தேன். சப்பாத்தி கல்லின் மீது வைத்து மறுபடியும் மடித்து மடித்து மாவை பக்குவப்படித்தி, சப்பாத்திகள் செய்து, பிறகு அவைகளை சுட்டு ரேப் (wrap) செய்ய தயார் செய்தேன், இரண்டு வகையான பில்லிங் (filling):1 வெள்ளை பீன்ஸ், (மச்சைக்கோட்டை போல) உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்த கறி (2) லெட்யூஸ் , கேரட், அவகேடோ, ஆப்பிள்½ கப் பில்லிங்கை சப்பாத்தி மேல் வைத்து புகைப்படத்தில் இருப்பது போல மடித்து முடினேன். சத்தான, சுவையான இரண்டு விதமானகிரேப்புகளை குழந்தைகள் ருசித்து மகிழ்வார்கள் # #ஸ்னாக்ஸ் #book Lakshmi Sridharan Ph D -
-
-
உருளை வெங்காயம் சமோசா (Urulai venkayam samosa recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக், காக்டெயில் சமோசா -சின்ன சின்ன சமோசாக்கள் #kids1 Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்
இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள் Friend Meena Ramesh ன் கார சாராமான ஸ்நாக் ரெசிபி கூட இதையும் சேர்த்து ருசிக்க #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. சீஸ் கூட சேர்த்து செய்த சுவையான பேன்கேக். சின்ன பேன்கேக் எப்போ வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆக்க பொருத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டாம் . சூடாக சாப்பிடுக Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil
#kilangu #lunchbox2 நலம் தரூம் கிழங்குகள்: சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. ம சுவைக்கும், சத்துக்கும் பேர் போன கிழங்குகள். உலக மக்கள் அனைவரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் கலந்த சுவையான சத்தான புலவ். ருசி, மணம், உடல் நலம்--இந்த ரேசிபி குறிக்கோள். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஒரு முழு உணவு Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் ரசம்
பீட் ரூட் இரத்தத்தை சுத்தம் செய்யும். சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (JUST KIDDING)அழகிய நிறம், காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)