வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#cake
#அன்பு

அன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக்.

வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)

#cake
#அன்பு

அன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் - மைதா
  2. 1 கப் - பொடித்த சர்க்கரை
  3. 1/2 கப் - வெண்ணெய்
  4. 1 கப் - பால்
  5. 1 தேக்கரண்டி - பேக்கிங் பவுடர்
  6. 1/2 தேக்கரண்டி - பேக்கிங் சோடா
  7. 1/2 கப் - டூட்டி ஃப்ரூட்டி
  8. 1 சிட்டிகை - உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா, பொடித்த சர்க்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து இரண்டு முறை சலிக்கவும்.

  2. 2

    வெண்ணெயை லேசாக உருக்கி ஆறியதும் மைதா கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    கேக் கலவையை தேவையான அளவு பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  4. 4

    தயாரித்த கேக் கலவையை வெண்ணெய் தடவி மைதா தூவப்பட்ட கேக் பானில் ஊற்றவும்.

  5. 5

    180டிகிரி ப்ரிஹீட் செய்த அவனில் கேக் கலவையை வைத்து 18 - 20 நிமிடங்கள் பேக் செய்து கொள்ளவும்.

  6. 6

    ஆறிய பிறகு துண்டுகள் போட்டு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes