வெஜ் பிரைட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் வைக்கவும். கேரட் பீன்ஸ் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்த காய்கறியில் கொதித்த தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வைக்கவும். அதன் பின்பு வடிகட்டவும்.
- 3
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வானலியில் சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வதங்கிய பின்பு வடிகட்டிய காய்கறியுடன் உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்.
- 4
கொஞ்சம் வதங்கியதும் அதில் சோயா சாஸ் சேர்த்த உடன் வடிகட்டிய சாதத்தை சேர்க்கவும்.
- 5
வடிகட்டிய சாதத்துடன் வினிகர்,மிளகுத்தூள்,மல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
இப்போது சுவையான வெஜ் ப்ரைட் ரைஸ் தயார். சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)
வெஜ் ப்ரைட் ரைஸ் மசாலா காரம் இல்லாததால் குழந்தைகள் எல்லோரும் விரும்பி சுவைப்பர்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு அதிகமாக காய்கறிகளை சேர்த்து இந்த ரைஸ் செய்து கொடுக்கலாம். Renukabala -
-
-
-
லீக்ஸ் பேபிகார்ன் ஃப்ரைட் ரைஸ் (Babycorn fried rice recipe in tamil)
#noodles#GA4#week20 Vaishnavi @ DroolSome -
பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)
பன்னீர் பிரைட் ரைஸ்குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் பன்னீரில் கால்சியம் அதிகமாக இருக்கும்#choosetocook Jayakumar -
-
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
# onepotகாய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ். Azhagammai Ramanathan -
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16718626
கமெண்ட்