பன்னீர் பிஸ்தா பேடா (Paneer pista peda recipe in tamil)

ஆங்கில புத்தாண்டில் முதல் பதிவாக ஒரு இனிப்பு பன்னீர் பிஸ்தா பேடா செய்துள்ளேன்.
பன்னீர் பிஸ்தா பேடா (Paneer pista peda recipe in tamil)
ஆங்கில புத்தாண்டில் முதல் பதிவாக ஒரு இனிப்பு பன்னீர் பிஸ்தா பேடா செய்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஸ்டவ் வில் வைத்து கொதித்தும், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பால் பிரிந்ததும், ஒரு துணியில் ஊற்றி, நீரை வடிய வைக்கவும். அதன் பின் அரை மணி நேரம் கழித்து எடுத்தால் பன்னீர் தயார்.
- 2
ஒரு கடாயில் நெய் சேர்த்து ஸ்டானதும், பன்னீர்,மில்க் மெய்டு, சோளமாவு எல்லாம் செய்து மிதமான சூட்டில் கலந்து நன்கு கலக்கவும்.ஓரம் விட்டு வரும் போது எடுத்து சூடு ஆறியவுடன், நன்கு பிசைந்து பன்னீர் கலவை மிருதுவாக மாறியவுடன் விருப்பப்படி எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 3
பின்னர் பேடாக்களை சமமான உருண்டைகளாக உருட்டி,நடுக்கையில் வைத்து இலேசாக அழுத்தி, அதன் மேல் பிஸ்தாவை வைத்து மேலும் அழுத்திவிடவும்.
- 4
இப்போது மிகவும் சுவையான, மிருதுவான பன்னீர் பிஸ்தா பேடா சுவைக்கத்தயார்
- 5
ஆங்கில புத்தாண்டில் செய்த எனது முதல் இனிப்பு இந்த பன்னீர் பிஸ்தா பேடா.
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🍰💐
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
பன்னீர் நூடுல்ஸ் பர்பி (Paneer Noodles Barfi Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
பிஸ்தா பர்ஃபி. (Pista burfi recipe in tamil)
#deepavali# kids2 வித்தியாசமான சுவையில் நான் செய்து பார்த்த சுவயான மைதா பிஸ்தா பர்ப்பி.. Nalini Shankar -
-
-
Paneer Mango Roll (பன்னீர் மேங்கோ ரோல்)
எளிதான செய்முறையில் அருமையான இனிப்பு மாம்பழத்தில் .saboor banu
-
பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil)
#பன்னீர்/மஷ்ரூம்மாழைநேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசித்தால் இந்த பன்னீர் பாப்கார்ன் செய்து கொடுங்கள்.. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக செய்யலாம் அதுவும் 15 நிமிடத்தில்.. Santhanalakshmi S -
பிஸ்தா ரோல் (Pista roll recipe in tamil)
#Deepavali#Kids1நாம் கடைகளில் வாங்கி சுவைக்கும் பிஸ்தா ரோலை வீட்டிலும் செய்யலாம். இந்த தீபாவளிக்கு செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள். Nalini Shanmugam -
-
-
-
-
டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)
#cdyஎன் குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் ஸ்டார்டர் வகைகள் மிகவும் பிடிக்கும். நான் இதை இரண்டையும் ஒருங்கிணைத்து லாலிபாப் வடிவில் டிராகன் பன்னீர் லாலிபாப் செய்துள்ளேன். இதை பார்த்ததும் என் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஆயிற்று. Asma Parveen -
பிஸ்தா டீ(pista tea recipe in tamil)
#LRCகேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
பிஸ்தா பாதாம் பர்ஃபி.(pista badam burfi recipe in tamil)
#FR - Happy New Year 2023 🎉🎉Week -9 - புது வருஷத்தை கொண்டாட நான் செய்த புது விதமான ஸ்வீட்தான் பிஸ்தா பாதாம் பர் ஃபி... Nalini Shankar -
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
-
எஸன்ஸ் மற்றும் கலர் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீம்
#cookwithmilk இயற்கை முறையில் எந்தவித ரசாயனங்களும் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீமின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash -
Coconut pista halwa
வீட்டில் பிஸ்தா நிறைய இருந்தது. மேலும் துருவிய தேங்காய் இருந்தது. இவை இரண்டையும் சேர்த்து கோகனட் பிஸ்தா அல்வா கிளறினேன். சுவை அருமையாக இருந்தது. Meena Ramesh -
மில்க் பேடா (Milk peda)
மில்க் பேடா குக்பேடில் என்னுடைய 700 ஆவது பதிவு. மில்க் பேடா செய்வது கொஞ்சம் கஷ்டம், ஆனால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். கெட்டியான பாலில் செய்வதால் சத்துக்கள் நிறைந்தது. இதுவும் ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட் தான்.#Vattaram Renukabala -
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
பன்னீர் பிரட் ஹல்வா (Paneer Bread Halwa Recipe in tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்யவேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
பன்னீர் தோசை (Paneer Dosa Reicpe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
பட்டர் பன்னீர் டிக்கா (Butter Paneer Tikka Recipe in TAmil)
#பன்னீர் வகை உணவுகள்பூண்டு மற்றும் மசாலா சேர்த்து செய்த சுவையான பன்னீர் ஸ்டார்டர். சுலபமாக செய்யக் கூடிய டிஷ் இது. Sowmya Sundar
More Recipes
கமெண்ட் (7)