சிக்கன் 65(chicken 65 recipe in tamil)

Shahida
Shahida @shahidun

சிக்கன் 65(chicken 65 recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கிலோ சிக்கன்
  2. 100 கிராம் சில்லி சிக்கன் மசாலா
  3. 1 கொத்து கறிவேப்பிலை
  4. 1 முட்டை
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. பொறிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கன் துண்டுகளில் முட்டை இஞ்சி பூண்டு விழுது கருவேப்பிலை சில்லி சிக்கன் மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    பிறகு சூடான எண்ணெயில் சிக்கன் பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shahida
Shahida @shahidun
அன்று

Similar Recipes