வெந்தயக்கீரை முட்டை பொரியல்(keerai muttai poriyal recipe in tamil)

Beema @beemboy
வெந்தயக்கீரை முட்டை பொரியல்(keerai muttai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பானில் ஆயில் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் கீரை பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
- 2
வெந்தயக் கீரையின் இலைகளை கிள்ளி எடுத்து நன்றாக அலசி தண்ணீரை வடித்து வதங்கி இருக்கும் வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 3
கீரை வதங்கிய பின் முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கீரையுடன் நன்றாக கலக்கி விட்டால் சத்தான வெந்தயக்கீரை முட்டை பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
முருங்கைக்கீரை முட்டை பொரியல் (Murunkai keerai muttai poriyal recipe in tamil)
#mom முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன.முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகும் நல்லது Prabha muthu -
முட்டை முருங்கைக் கீரை பொரியல் (Muttai murunkai keerai poriyal recipe in tamil)
#arusuvai6 Mispa Rani -
-
-
மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)
சமையல் திட்டத்துடன் இணைக்கமணதக்காளி கீரை பொரியல்அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#முட்டை#book Meenakshi Maheswaran -
-
-
-
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
-
-
-
-
முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)
முட்டை எல்லோரும் அடிக்கடி சாப்பிடும் உணவு. அத்துடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை சேர்த்து பொரியல் வடிவில் முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#made3 Renukabala -
-
-
-
முட்டை கேரட் பொரியல் (Muttai carrot poriyal recipe in tamil)
#nutrient1 #book. புரதச்சத்து நிறைந்துள்ள 'முட்டை' முடி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு 70% கேரட்டின் புரதம் தேவைப்படுகிறது. அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, முட்டை சாப்பிடுவது வழக்கம். காரணம், இறைச்சியில் நிகரான கொழுப்பு, புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களாலும், உடனடி புரதம், கொழுப்புக்கான நிவாரணியாக முட்டை பயன்படுத்தப்படுகிறது. Dhanisha Uthayaraj -
முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
முட்டை பொரியல் (எக் பூர்ஜி) (Muttai poriyal recipe in tamil)
#worldeggchallengeஎங்கள் வீட்டில் வெரைட்டி ரைஸ் மற்றும் பிடிக்காத உணவு வகைகள் இருந்தாலும் இந்த எக் பூர்ஜி சைடிஸ்ஸாக இருந்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார். Hemakathir@Iniyaa's Kitchen -
பீர்க்கங்காய் முட்டை பொரியல் (Peerkankaai muttai poriyal recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
-
மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)
#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும். Anus Cooking -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16729851
கமெண்ட்