மல்டை க்ரைன் அடை

#HJ
பல தானியங்கள் சேர்ந்த புரதம் நிறைந்த அடை. நான் எப்பொழுதும் கிருமி நாசினி உபயோகிக்காமல் வளர்த்த தானியங்கள், காய்கறிகளை தான் சமையலில் சேர்த்துக்கொள்வேன் புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் சேர்ந்த அடை, முளை கட்டிய மெந்திய கீரை மேலே தூவினேன் #millet
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 3
நீரில் அரிசி, பருப்புகள், வெந்தயம் 4-6 மணி நேரமாவது ஊறவைக்கவும். வடித்து கூட இஞ்சி, மிளகாய், பூண்டு, நீர் சேர்த்து கிரைண்டரில் போட்டு கொற கொறவென்று அறைக்கவும். மாவு சிறிது கெட்டியாக இருக்கவேண்டும். சோள மாவு, தேங்காய் மாவு தேவையான நீர் சேர்த்து விஸ்க் செய்க. லம்பஸ் இருக்க கூடாது தேவையான உப்பு சேர்த்து கிளறவும். 1 மணி நேரம் ரெஸ்ட் செய்க. அடை செய்யும் முன் வெங்காயம்,, கறிவேப்பிலை, சீரகம். பெருங்காயம், சேர்த்து நன்றாக கிளறி கலக்கவும்,
- 4
தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, நான் cast iron ஸ்கிலேட்தான் உபயோகிப்பேன். சூடான பின், கல்லின் மேல் எண்ணை தடவி எப்பொழுதும் அடை செய்வது போல 1 ½ கப் மாவில் ஒரு அடை செய்க. அடை மெல்லியதாக இருக்கவேண்டியதில்லை மேலே 2 தேக்கரண்டி எண்ணை பரவலாக ஊற்றுக. மூடி இரண்டு பக்கமும் வேகவைக்க. 3-4 நிமிடங்களில் சத்தான சுவையான ஒரு அடை தயார்.
- 5
அடை மேல் மெந்திய கீரை ஸ்பரவுட்ஸ் தூவுக
எப்பொழுதும் சுவைத்துப்பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ அல்லது விருப்பமான சட்னியோடோ, ஊறுகாயோடோ, மிளகாய் பொடியோடோ, கூட்டோ அல்லது துவையலடோ பரிமாறுக.
ரெஃபரென்ஸ் எவ்வாறு மெந்திய கீரை ஸ்பரவுட்ஸ் செய்வது பற்றிய என் டிப்ஸ் cookpad வேப் சைட்டில் பார்க்க
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆர்கானிக் அடை (Organic adai recipe in tamil)


சுவையான அடை


சுவையான அடை(adai recipe in tamil)


தேங்காய் அடை (Thenkaai adai recipe in tamil)


சுவையான கேரட் வெங்காய அடை(carrot onion adai recipe in tamil)


சுவையான வெங்காய அடை(onion adai recipe in tamil)


கீரை வெங்காயம் சேர்ந்த சுவையான அடை(keerai adai recipe in tamil)


அடை ஒரு புதுவிதம்(adai recipe in tamil)


சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)


சத்து சுவை மிகுந்த கேரட் அடை


தினை அரிசி பீட் ரூட் தோசை


பாசி பயறு வாழைப்பூ இட்லி


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை


தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)


வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை


தினை அரிசி தக்காளி தோசை


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


முடக்கத்தான் கீரை கூட்டு


பீட் ரூட் தோசை


தவல வடை


பாசி பயறு இட்லி


காய்கறி தோசை (Kaaikari dosai recipe in tamil)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


மெந்தய கீரை பரோடா


பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)


புதினா புலவ்


மெந்தய கீரை காலிஃப்ளவர் பரோடா


வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)


சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்

கமெண்ட் (4)