வெந்தயகீரை பருப்பு கூட்டு(venthaya keerai paruppu koottu recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#HJ

வெந்தயகீரை பருப்பு கூட்டு(venthaya keerai paruppu koottu recipe in tamil)

#HJ

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
4 பேர்கள்
  1. 1கட்டுவெந்தயக்கீரை -
  2. அரைகப்தேங்காய்த்துருவல்-
  3. 1 கப்பாசிப்பருப்பு -
  4. தேவைக்குஉப்பு -
  5. 3ஸ்பூன்நல்லெண்ணெய்-
  6. 5சின்னவெங்காயம்-
  7. 6பூண்டுபல்-
  8. 2பச்சைமிளகாய் -
  9. 1 கொத்துகருவேப்பிலை-
  10. கால்ஸ்பூன்கடுகு -
  11. கால்ஸ்பூன்உளுந்தம்பருப்பு-
  12. அரைஸ்பூன்மஞ்சள்பொடி -
  13. 2ஸ்பூன்நல்லெண்ணெய்-

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில் வெந்தயக்கீரையை சுத்தம் பண்ணவும்.

  2. 2

    பின் கட்பண்ணவும்.சிறுபருப்பு குக்கரில் வேகவைக்கவும்.

  3. 3

    சின்னவெங்காயம்,பூண்டு,கருவேப்பிலை|பச்சைமிளகாய் கட்பண்ணிக்கொள்ளவும்.பருப்புநன்கு வெந்ததும்,வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு,தாளிக்கவும்.

  4. 4

    பின் வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு, கருவேப்பிலை போடவும்.வெங்காயம்சிவந்ததும், வெந்தயக்கீரையைச் சேர்க்கவும்.கீரை வதக்கியதும் கொஞ்சமாகிவிடும்.

  5. 5

    பின்அதில் தேங்காய்துருவல் சேர்க்கவும்.அதையும் சேர்ந்துநன்கு கலந்துவிடவும். தேவையான உப்புச்சேர்க்கவும்.தண்ணீர்கொஞ்சம்தேவை என்றால் சேர்க்கவும்.

  6. 6

    அதைஅப்படியே வேகவைத்த பருப்பு உடன் சேர்த்துவிடவும்.குக்கரை மூடவும்.

  7. 7

    2 சத்தம் வந்ததும் அடுப்பை சிம்மில் 2 நிமிடங்கள் வைத்து பின் கேஸை ஆப்பண்ணவும்.பருப்பும் கீரையும் ரெடி.சத்தானது. சுவையான பருப்பும் கீரையும் கொஞ்சம் நெய்சேர்ந்து|சுவைத்து மகிழுங்கள்.🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes