மட்டன் குழம்பு(mutton kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டான் நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
- 2
பிறகு ஒரு குகெரில் எண்ணெய் நெய், ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் பட்டை கிராம்பு தூள்,மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மாலாத்தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் தக்காளி, பச்சை மிளகாய்,கொத்தமல்லி,கருவேப்பிலை,புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பின்பு அதில் சுத்தம் செய்த மட்டனை சேர்த்து நன்றாக கிளறி அதில் தயிர் ஊற்றி,உப்பு தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கிளறவும்.
பிறகு 8 விசில் விடவும் - 4
பின்பு விசில் முடிந்ததும் சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மட்டன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
-
-
-
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
வரகரிசி மட்டன் பிரியாணி (varakarusi mutton biriyani recipe in tamil)
#book #chefdeena #goldenapron Revathi Bobbi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16738769
கமெண்ட்