முட்டை இல்லாத ரோஸ் புட்டிங்(heart shape eggless pudding recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு பேர்
  1. ஒரு கப் பால்
  2. ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவு
  3. ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. ஒரு டீஸ்பூன் ரோஸ் மில்க் சிரப்
  5. அரை டீஸ்பூன் ரோஸ் எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். பாலை காய்ச்சி வைக்கவும்.

  2. 2

    காய்ச்சிய பாலில் சோள மாவு கலந்து லேசாக கொதிக்க விடவும். அது சிறிது கெட்டி ஆனவுடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறவும்.

  3. 3

    இப்பொழுது அதை நன்கு கலக்கி ரோஸ் மில்க் சிரப் சேர்க்கவும்.ஆற வைக்கவும்

  4. 4

    இப்பொழுது நன்கு ஆறிய உடன் ரோஸ் எசன்ஸ் சேர்த்து ஹார்ட்டின் மோல்டில் நிரப்பி பிரிட்ஜில் 5 மணி நேரம் வைக்கவும்.

  5. 5

    இப்பொழுது அழகான வடிவத்தில் சுவையான ரோஸ் மில்க் புட்டிங் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes