சாமைஅரிசிமுருங்கைஇலை முறுக்கு(samai arisi murukku recipe in tamil)

முருங்கை இலைபொடி சேர்ப்பதால் மேலும் சத்தான முறுக்காக இருக்கிறது.
சாமைஅரிசிமுருங்கைஇலை முறுக்கு(samai arisi murukku recipe in tamil)
முருங்கை இலைபொடி சேர்ப்பதால் மேலும் சத்தான முறுக்காக இருக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைஇலையை நன்குகாயவைத்து பொடியாக மிக்ஸியில்பொடித்து சல்லடையில் அலசி வைத்துக்கொள்ளவும்.முதலில்சாமை அரிசி, பச்சரிசியை கழுவி வடித்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.உளுந்தம்பருப்பைவறுத்து மாவாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.மூன்றுமாவையும் சல்லடையில் அலசி உபயோகிப்பது நல்லது.சரியானஅளவு எடுத்துக்கொள்ளவும்.அதனுடன்4ஸ்பூன் முறுங்கைஇலைப்பொடி,தேவையானஉப்பு,2ஸ்பூன்வெண்ணெய், 2ஸ்பூன் எள்தேவையானதண்ணீர் ஊற்றி முறுக்கு பதத்திற்கு பிசையவும்.முறுக்கு அச்சில் வைத்து முறுக்காக பிழியவும்.
- 2
விருப்பமானவடிவத்தில் முறுக்காக பிழியவும்.இரு பக்கமும் திருப்பிப்போட்டு சிவந்ததும் எடுக்கவும்.சத்தானஅருமையான மணமானசுவையான சாமைமுருங்கைஇலை முறுக்கு ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நிப்பட் தட்டை முறுக்கு (Nippat thattai murukku recipe in tamil)
#depavali நிப்பட் தட்டை முறுக்கு செய்ய பச்சரிசிமாவு கோதுமை மாவு நிலக்கடலைபவுடர் பொட்டுகடலைபவுடர் வெள்ளரவை வெள்ளை எள் வரமிளகாய்தூள் உப்பு சூடு செய்தஆயில் ஊற்றி பெருங்காயதூள் சேரத்து ஒருபவுலில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்து சிறிது நேரம் ஊறவைத்து சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி கட்டையில் அல்லது கல்லில் ஆயில் பேப்பர் வைத்து அழுத்தி எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் நிப்பட் தட்டை முறுக்கு தயார் Kalavathi Jayabal -
-
-
விரத ஸ்பெஷல்,*வெல்லச் சீடை*(seedai recipe in tamil)
#KJகிருஷ்ண ஜெயந்திக்கு, வெல்லச் சீடை, மிகவும் முக்கியமான ஒன்று.இதனை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த பலகாரம் தேங்காய் பால் முறுக்கு BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)
#deepawali#kids 2தீபாவளி என்றாலே முதலில் முறுக்கு தான் ஞாபகத்திற்கு வரும் அதையே தேங்காய்ப்பால் விட்டு மாவு பிசைந்து முறுக்கு செய்தால் ருசி சற்று அதிகமாக இருக்கும். அதனால் தேங்காய்பால் முறுக்கு ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
-
மகிழம்பூ முறுக்கு(சிறுபருப்பு முறுக்கு)(makilampoo murukku recipe in tamil)
#DEஅனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1 Lakshmi Sridharan Ph D -
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani -
கருவேப்பிலை கிரிஸ்பி முறுக்கு (Kariveppilai crispy murukku recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#தீபாவளி(dipawali) தமிழ்நாட்டில் தீபாவளியன்று பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் முறுக்கு செய்வார்கள் வெண்ணெய் சேர்த்து முறுக்கு செய்தால் வயதானவர்கள் கூட சாப்பிடலாம். Senthamarai Balasubramaniam -
-
வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)
#SSஎல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது #SS Lakshmi Sridharan Ph D -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#kids 1# snakes பட்டர் முறுக்கு செய்ய கடலைமாவு பச்சரிசிமாவு எள் சீரகம் உப்பு பட்டர் கலந்து தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்திமாவு போல் பிசைந்து முருக்கு குழலில் முள்ளுமுருக்கு அச்சில் பிழிந்து கடாயில் ஆயில் ஊற்றி சுட்டு எடுத்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும் Kalavathi Jayabal -
தேன் குழல் முறுக்கு (Then kuzhal murukku recipe in tamil)
#trendingமுறுக்கு வகைகள் கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வது நல்லது. சுவையும் அதிகம். ஆரோக்கியமும் கூட. கடையில் வாங்கிய அரிசி மாவு மற்றும் உளுந்த மாவு உபயோகித்து சுலபமாக சுவையான ஆரோக்கியமான தேன் குழல் முறுக்கு வீட்டில் செய்யலாம். Natchiyar Sivasailam -
மிருதுவான முறுக்கு (Murukku recipe in tamil)
முருக்கு என்பது இந்திய துணைக் கண்டத்தில் இருந்து உருவான ஒரு சுவையான, முறுமுறுப்பான சிற்றுண்டாகும். முருக்கு தீபாவளிக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பாரம்பரிய சிற்றுண்டி #deepavali #kids Christina Soosai -
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)
#nutritionமுருங்கை கீரைமுருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. Haseena Ackiyl -
-
More Recipes
கமெண்ட்