கம்பு மாவு மெதுவடை (Pearl millet vada recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கம்பு மாவு, உளுந்து மாவு,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து, உப்பு சேர்த்து கை வைத்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும். அப்படி கலக்கும்போது மிகவும் மிருதுவான வடை கிடைக்கும்.
- 2
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து காய்ந்ததும் வடை மாவை எடுத்து நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு இரண்டு முறை திருப்பி விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் கம்பு மாவு வடை தயார்.
- 3
தயாரான கம்பு மாவு மெதுவடையை ஒரு தட்டில் வைக்கவும். தேங்காய் சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
கம்பு அடை (Kambu Adai Recipe in Tamil)
#fitwithcookpadகம்பில் இயற்கையாகவே இரும்புசத்து, நார்ச்சத்து, புரத சத்து என அனைத்து சத்து அடங்கியது.குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுங்கள் இரும்பு சத்து மிக்கது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
கம்பு தோசை (Kambu dosai Recipe in Tamil)
#bookகம்பில் கால்சியம் பாஸ்பரஸ் புரதம் மற்றும் பலவேறு விதமான உயிர் சத்துக்களை அதிகம் கொண்டுள்ளதால் சிறுதானியங்களில் முதலாவதாக இருக்கிறது... இதை உடல் குளிர்ச்சி அடைய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
கம்பு மாவு சப்பாத்தி/வெயிட் லாஸ் சப்பாத்தி(kambu maavu chapati recipe in tamil)
#queen3கம்பு- gluten free food and 'Super food'. It contains loads of vitamins.Helps in losing weight.Reducing cholestrol,blood sugar level.இங்கு,மாவு பிசைய எண்ணெய் சேர்க்கவில்லை.சப்பாத்தி சுடும் போதும் எண்ணெய் தேவை இல்லை.ஆனாலும் நான்,எண்ணெய் சேர்த்தும்,சேர்க்காமலும் செய்தேன். Ananthi @ Crazy Cookie -
* கம்பு மாவு, ரைஸ் போண்டா *(வடித்த சாதம்)(kambu bonda recipe in tamil)
#SSகம்பு மாவில்,கால்சியம் சத்து,இரும்புச் சத்து,வைட்டமின் சத்து, அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்கவும்,குளிர்ச்சியையும், தருகின்றது. Jegadhambal N -
-
-
கம்பு டார்ட் பீட்சா (pearl millet tart pizza recipe in Tamil)
#ku இதில் சிறுதானியமும் காய்கறிகளும் சேர்த்துள்ளதால் சத்துக்கள் மிக அதிகம்.. Muniswari G -
கம்பு தோசை(kambu dosai recipe in tamil)
சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.manu
-
-
-
-
எள்ளு வடை(sesame vada recipe in tamil)
#npd4சுவையும் ஆரோக்கியமும், நிறைந்த வடை... இதன் செயல்முறை விளக்கம் இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)
#millet.. கம்பு மாவை வைத்து செய்த சிறிய மொறு மொறு தட்டை.... Nalini Shankar -
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
மெதுவடை(methuvadai recipe in tamil)
#FRமார்கழி மாதத்தில் பொதுவாக கோவில்களுக்கு பிரசாதம் செய்ய வெங்காயம் பூண்டு இரண்டையும் சேர்க்காமல் செய்வது வழக்கம் அந்த முறையில் வருடத்தில் கடைசி மாதமான டிசம்பரில் இந்த வடை செய்திருக்கிறேன் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16816139
கமெண்ட் (4)