பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு

#WA பீன்ஸ், ப்ரொக்கோலி, பாசி பருப்பு சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நார் சத்து, புரதம், folate anti oxidants,இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் இதயத்திர்க்கு, குடலுக்கு, லிவர்க்கு நல்லது. பெண்கள் நலம்தரும் பொருட்களை உணவில் சேர்த்து தங்கள் உடல் நலத்துடன் குடும்ப நலத்தையும் பாது காக்க வேண்டும். என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் பால், அறைத்துவிட்ட மசாலா சேர்ந்த கூட்டு ருசியோ ருசி. #WA
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள். ப்ரொக்கோலி தண்டுகளின் மேல் தோலை லை நீக்கி சின்னதாக வெட்டிக்கொள்ளுங்கள்
- 3
குக்கரில் போதிய நீர் எடுத்து கொள்ளுங்கள் பயத்தம் பருப்பை ஒரு போலில் 3 கப் நீர் சேர்த்து தட்டினால் மூடி மேலே பீன்ஸ் வைத்து குக்கரில் மூடி வேகவைக்க. பீன்ஸ் கூட தண்ணீர் சேர்க்க கூடாது
மீதி வேலைகளை கவனிக்க - 4
பேஸ்ட் செய்ய.:
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில், பேஸ்ட் பொருட்களை வறுக்க. வாசனை வந்ததும் அடுப்பை அணைக்க. வறுத்த பொருட்களை 1 கப் நீர் சேர்த்து ஊறவைக்க, 15 நிமிடங்கள். மிக்ஸியில் கோர கோரவென்று அறைக்க - 5
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் பொடி சேர்க்க. வெங்காயம் சேர்த்து வதக்க. வெங்காயம் சிறிது நிறம் மாறினதும் ப்ரொக்கோலி சேர்த்து வதக்க -3-4 நிமிடம் 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. வேகவைத்த பீன்ஸ் சேர்க்க சேர்த்து கிளறி மூடி நெருப்பை குறைக்க 3 கப் நீர் சேர்க்க. வேகவைத்த ப பருப்பு நீருடன் சேர்த்து கிளறி kilara
கொதித்த பின் நெருப்பை குறைக்க. - 6
பேஸ்ட் சேர்த்து கிளறி 3 கொதி வந்ததும் தேங்காய் பால் சேர்த்துக்கிளற. 2 கொதிவந்ததும், உப்பு சேர்த்து அடுப்பை அணைக்க. ருசி பார்க்க.
கொத்தமல்லி, போட்டு அலங்கரிக்க.சோறு, - 7
பரிமாறும் போலிர்க்கு மாற்றுக சோறு, சப்பாத்தி, நான், பரோட்டா அல்லது தோசை கூட பரிமாறுக. தனியாகவும் சாப்பிடலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சாம்பல் பூசணி பொரிச்ச கூட்டூ(poosanikkai koottu recipe in tamil)
#goசத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் பூசணி விதைகளையும் கூட்டில் சேர்த்தேன். புரதத்திரக்கு பயத்தம் பருப்பு , என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் துண்டுகள் க்ருஞ்சினேஸ், சுவை, சத்து சேர்க்கும் Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)
சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் கடலை பருப்பு பால் கூட்டு (Cauliflower kadalaiparuppu paal kootu recipe in tamil)
உணவு கண்களுக்கும் விருந்தாக இருக்க வேண்டும். கூட மஞ்சள் குடை மிளகாய் சேர்ந்த கூட்டு. தேங்காய் பால் சத்து சுவை நிறைந்ததால் பாலிர்க்கு பதில் தேங்காய் பால் சேர்த்தேன். ஆர்கானிக் ஹிமாலயன் பிங்க் உப்பு இரத்த அழுத்தத்தை கட்டு படுத்தும். #jan1 Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு
முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) இரண்டுமே ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டிலும் நலம் தரும் தாவர ரசாயன பொருட்கள் (phytochemicals) ஏராளம். முட்டை கோஸில் உள்ள விட்டமின் C,(சக்தி மிகுந்த அன்டை ஆக்ஸிடெண்ட்-antioxident), இதய நோய்களையும், புற்று நோய்களையும் தடுக்கு சக்தி நிறைந்தது). கால்சியம், போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) பயோடின்(Biotin) இன்னும் பல உலோக சத்துக்கள் உள்ளன , ப்ரொக்கோலியில் இருக்கும் லூடின் ( lutein) கண்களுக்கு நல்லது; விட்டமின் K நோய்தடுக்கும் சக்தி கொடுக்கும். பாசிபயிறில் புரதத்தோடு, நார் சத்து, இரும்பு, போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) . இந்த கூட்டு செய்வது எளிது. சுவையும், சத்தும், மிக மிக அதிகம். காய்கறிகளை குறைந்த நெருப்பிலதான் வேகவைக்க வேண்டும் அப்பொழுதுதான் அதில் இருக்கும் சத்துக்கள் அழியாது. பருப்புகளை குக்கரில்தான் வேக வைக்க வேண்டும். இந்த கூட்டு நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.#nutrient1#book Lakshmi Sridharan Ph D -
கேரட் கூட்டு
இது நிறம், மணம்,சத்து , ருசி அனைத்தும் கொண்ட மசூர் தால் (Massor dhal) கேரட் தக்காளி கூட்டு. போட்டாசியம், விட்டமின் A அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும், மசூர் தால் புரதத்திர்க்கு. தக்காளியில் இருக்கும் லைகோபின் (lycopenes) புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது; கூட எல்லா விதமான விட்டமின் B2, B6 , மெக்னேஷியம் இன்னும் பல நலம்தரும் பொருட்கள தக்காளியில் உள்ளன, குறைந்த நேரத்தில் சுலபமாக கூட்டு செய்யலாம். கடுகு, சீரகம், வெந்தயம் , பெருங்காயம் சிறிது எண்ணையில் தாளித்து , மஞ்சள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி.வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி, கேரட் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருப்பை சேர்த்து கொதிக்க வைத்தேன். இந்த பருப்பு சீக்கிரமே வெந்துவிடும், தேங்காய் பால் சேர்க்க, கிளற. உப்பு சேர்க்க பார்ஸ்லி மேலெ தூவி அலங்கரித்தேன். என் தோட்டத்தில் வளரும் சமையல் மூலிகைகளை நான் அதிகமாக உபயோகப்படுத்துவேன்; நல்ல வாசனை. ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. கூட்டு ஒரு முழு உணவு பொருள். காலை, மாலை, மதியம் எப்பொழுது வேண்டுமானாலும் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். #carrot #book Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை கூட்டு
டிரக் லோட் முடக்கத்தான் கீரை என் தோட்டத்தில். நாட்டு மருத்துவத்தில் இதற்க்கு தனி இடம். வேர் , இலை , காய் எல்லாமே நலம் தரும் மூட்டு வலிக்கு, பயத்தம் பருப்பு, கீரை, தேங்காய் பால் சேர்ந்த சத்தான சுவையான கூட்டு. உணவுடன் கீரையை எப்பொழுதும் சேர்க்கவேண்டும் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
லிக்விட் பரோடா, கூட்டு
எளிதில் செய்யக்கூடிய பரோடா. நீட் செய்ய வேண்டியதில்லை. தக்காளி, கத்திரிக்காய், கொண்ட கடலை (சிக் பீஸ்) கூட்டு: பரதம், விடமின்கள், உலோகசத்துக்கள், அன்டை ஆக்சிடேன்ட்ஸ் நிறைத சுவையான கூட்டு. #everyday2 Lakshmi Sridharan Ph D -
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு
முதல் முதல் நீலகிரியில் இந்த காய்களை பார்த்தேன். முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. பல விட்டமின்கள், உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி. மசசவர் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.; அழகிய நிறம், சுவை, சத்து கொண்டது Lakshmi Sridharan Ph D -
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டுகீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடம்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் உணவில் கட்டாயமாக காலந்து கொள்ள வேண்டும். மணத்தக்காளி கீரை எங்கள் தோட்டத்தில் தானகவே வளரும் . இது தக்காளி குடும்பத்தை சேர்ந்தது. (பார்க்காதவர்களுக்காக புகைப்படம் இணைத்திருக்கிறேன். பால் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வருகிறது என்று குழந்தைகள் சொல்லும் காலம் இது) இயற்க்கை மருத்துவத்தில் மணத்தக்காளிக்கு ஒரு தனி இடம். இலை, காய், பழம், வத்தல் அனைத்தையும் நான் சமையலில் சேர்ப்பேன். வேகவைத்த பயத்தம் பருப்போடு. அரைத்த தேங்காய், மிளகு, மிளகாய், சீரகம், உளுந்து, இஞ்சி, கடலை பருப்பு கூழொடு கீரை சேர்த்து ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. கீரை சிறிது கசக்கும். கசப்பு அரு சுவையில் ஒன்று. அதனால் சமையலில் கசப்பான பொருட்களை சேர்க்க வேண்டும் எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
மிளகு குழம்பு
அஜீரணமா, இருமலா, ஜுரமா -—இது தான் பாட்டி வைத்தியம். இதை பிள்ளை பெத்தா வைத்தியம் என்றும் சொல்வார்கள். மிளகும், மிளகாயும் நோய் எதிர்க்கும் சக்தி வாய்ந்தவை #pepper Lakshmi Sridharan Ph D -
சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
#PTசுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT Lakshmi Sridharan Ph D -
கிரீன் பீன்ஸ் சுக்கா
#SUபச்சை நிற காய்கறிகள் நலம் தரும் காய்கறிகள். கிரீன் பீன்ஸ் –புரதம் நிறைந்தது விட்டமின் A, C . இதயம், தோல், நகம், தலை முடி. எலும்பு, இதயம் வலிபடுத்தும் Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி பீட் ரூட் தோசை
#MTதினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
பூசணிக்காய் சாம்பார்
இந்த பூசணி என் தோட்டத்து பூசணி. அழகிய மஞ்சள் நிறம், ஏகப்பட்ட சத்துக்கள். ருசி மிகுந்தது. காயின் எல்லா பாகங்களும் சாப்பிடலாம். விதைகள், தோல்-- நான் சில நேரங்களில் சேர்ப்பதுண்டு, #sambarrasam Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு வாழைப்பூ இட்லி
நலம் தரும் சத்து,சுவை நிறைந்த பாசி பயறு வாழைப்பூ இட்லி. #everyday3 Lakshmi Sridharan Ph D -
வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்
நோய் தடுக்கும் சக்திக்கு வேப்பம்பூ. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது. புரதத்திரக்கு பருப்பு. பூண்டு, இஞ்சி, பல கொடிய வியாதிகளை தடுக்கும். ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் துவையில் ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி. #immunity Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி ரசம்
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
பிளேக் பீன்ஸ் கூட்டு (Black beans kootu recipe in tamil)
எங்கள் நாட்டில்(USA) பிளேக் பீன்ஸ் மிகவும் பாப்புலர்சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு #jan1 Lakshmi Sridharan Ph D -
ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)
கீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் வேகவைத்த பயத்தம் பருப்போடு. ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. பயத்தம் பருப்பில் நார் சத்தும், புரதமும் அதிகம். இந்த கூட்டில் இரும்பு , நார் சத்து இரண்டும் இருக்கின்றன. எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். #variety Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
ரோடு கடை சால்னா
பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சல்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #salna Lakshmi Sridharan Ph D -
வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)
புரத சத்து, சுவை, நிறைந்த பண்டம் #jan1 Lakshmi Sridharan Ph D -
-
சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு
#nutritionஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் கறி அமுது (சுக்கா)
#SUஉயிர் காக்கும் நலம் தரும் உணவு ஒரு அமுது. Fancy பெயர் கிடையாது சுக்கா என்னும் பெயரை போன வாரம் தான் கேள்விபட்டேன். , அம்மா செய்வது போல செய்தேன் எளிய முறையில் சுவையான சத்தான வாழைக்காய் கறி அமுது செய்தேன். அம்மா 3 வித பொடிகள் செய்வார்கள்: சாம்பார் பொடி, கறி பொடி, ரச பொடி எல்லா பொடிகளிலும் உளுந்து கடலை பருப்பு, துவரம் பருப்பு உண்டு, மிளகு, கார மிளகாய், கொத்தமல்லி விதை proportion வேறுபடும். வெய்யலில் பொடி பொருட்களை உலர்த்துவார்கள். இங்கே 3 மாதமாக வெய்யல் இல்லை. வெங்காயம் பூண்டு சேர்ப்பதில்லை. அம்மா நல்லெண்ணை தான் சமைக்க பயன்படுத்துவார்கள் Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு இட்லி
நலம், சுவை. சத்து, வாசனை நிறைந்த பாசி பயறு இட்லி. பாசி பயறு, உளுந்து, இட்லி அரிசி, பச்சை, மிளகாய் சேர்ந்த இட்லி மாவு. மாவைப் புளிக்க செய்தேன் ஈஸ்ட் சேர்த்து . கடுகு, சீரகம், மெந்தயம் , பெருங்காயம் தாளித்து, மஞ்சள், மிளகு சேர்த்து, வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி மாவுடன் சேர்த்தேன். உப்பு கலந்து ¼ கப் மாவை குழியில் போட்டு நிராவியில் ஸ்டீம் குக்கரில் வேகவைத்தேன். ஆரோக்யமான இட்லி மிகவும் சுவையாக இருந்தது.#இட்லி Lakshmi Sridharan Ph D -
மல்டை க்ரைன் அடை
#HJபல தானியங்கள் சேர்ந்த புரதம் நிறைந்த அடை. நான் எப்பொழுதும் கிருமி நாசினி உபயோகிக்காமல் வளர்த்த தானியங்கள், காய்கறிகளை தான் சமையலில் சேர்த்துக்கொள்வேன் புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை ஊட்டும் சேர்ந்த அடை, முளை கட்டிய மெந்திய கீரை மேலே தூவினேன் #millet Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ
#KP எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான கறி அமுது- பொரியல் நாங்கள் உணவை அமுது என்று நினைப்பவர்கள் ரசம் சாத்தமுது பொரியல் கறி அமுது Lakshmi Sridharan Ph D
கமெண்ட் (7)