*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*

உருளையில், பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
உருளைக்கிழங்கை சுத்தம் செய்து தோல் நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக தண்ணீரில் நறுக்கிப் போடவும்.
- 3
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 2 டேபிள்ஸ்பூன், தே.எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கின உருளைக்கிழங்கு, ம.தூள், மி.தூள், உப்பு, சேர்த்து நன்கு பொரித்து, பௌலில் எடுக்கவும்.
- 5
மீதமுள்ள எண்ணெயில், வெங்காயம், ம.தூள், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, கறிவேப்பிலை, சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு, நன்கு வதக்கியதும், பொரித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலா தூள், சேர்த்து வதக்கி அடுப்பை நிறுத்தி விடவும்.
- 6
அடுத்து வடித்த சாதத்தை சேர்த்து, மேலே 1 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறவும்.
- 7
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*தயார்.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கும். குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரெசிபி. செய்து பார்த்து, அசத்தி என்ஜாய் செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
#YPஉருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்புக் காரர்களுக்கும், இது மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். Jegadhambal N -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*
#PTகேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி அடங்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. ஆகையால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும். Jegadhambal N -
*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. Jegadhambal N -
*மாம்பழ புளிசேரி* (கேரளா ரெசிபி)
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் நன்கு வலுப்பெறும்.நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகின்றது. Jegadhambal N -
*வாழைக்காய் வறுவல்*
வாழைக்காயில், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*
பலாக்கொட்டைகளில், வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. பலாக்கொட்டைகள் தசைகளை வலுவாக்குகிறது. Jegadhambal N -
* ஆலூ காரக் கறி *(spicy potato curry recipe in tamil)
உருளை கிழங்கில் செய்யப்படும் அனைத்து ரெசிபிக்களும், எல்லோருக்கும் பிடிக்கும்.உருளை கிழங்கில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால்,இருதய நோயாளிகளுக்கும், ரத்தக் கொதிப்புக் காரர்களுக்கும், மிகவும் நல்லது. Jegadhambal N -
*மாதுளம் பழ ரசம்*
இது உடலில் ஏற்படும் செரிமான பிரச்னைகளை சீராக்கி, உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகிறது. டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
#HJபொதுவாக எல்லா வகையான கீரைகளுமே உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.எனவே நாம் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. Jegadhambal N -
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
*கேப்ஸிகம் ரைஸ்*(capsicum rice recipe in tamil)
#HHவேலன்டைன்ஸ் தினத்தை கொண்டாடும் வகையில், கேப்ஸிகம் ரைஸ் செய்தேன். Jegadhambal N -
*கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)
#makeitfruityகிரீன் ஆப்பிளில் ஊட்டச் சத்தும், வைட்டமின்களும் நிறைந்து இருப்பதால் தினம் ஒரு ஆப்பிள் உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை காலை(அ), மதியம் தோலுடன் சாப்பிட வேண்டும்.தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் ஆந்திரா ஸ்டைலில் இருக்கும்.கிரீன் ஆப்பிளில் புளிப்பு அதிகம். Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
*ஹரியாலி வெஜ் கிரேவி*
#PTஇது ஒரு வட இந்திய ரெசிபி. காய்கறிகள் இல்லாத போது, மிகவும் சிம்பிளான செய்யக் கூடிய ரெசிபி. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*
#WAஅனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.பெண்களுக்கு தேவையான சத்துக்கள் காய்கறிகளில் நிறைய உள்ளன.அவைகளை விதவிதமான வகையில் சமைத்து சாப்பிட்டால் சத்துக்கள் வீணாகாமல் நேரடியாக கிடைக்கும். Jegadhambal N -
*சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)
#PTசென்னை, சைதாப்பேட்டையில் இந்த வடகறி மிகவும் பிரபலமான ரெசிபி. இது ரோட்டுக் கடைகளில் மிகவும் ஸ்பெஷல். Jegadhambal N -
*கடப்பா காரச் சட்னி*
இந்த சட்னி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும், இருக்கும். தோசை, இட்லிக்கு பக்கா காம்பினேஷன். செய்வது சுலபம். Jegadhambal N -
*பச்சை மாங்காய் குழம்பு*
#WAபெண்களுக்கு கர்ப்பக் காலங்களில் இதன் புளிப்புச் சுவை மிகவும் பிடிக்கும். மேலும், மாங்காயில் வைட்டமின் சி உள்ளதால், இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது. Jegadhambal N -
*மாங்காய் மசியல்*
#WAபெண்களுக்கு மாங்காய் மிகவும் பிடிக்கும். மாங்காயில் வைட்டமின் சி உள்ளது. மாங்காய் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்வதால் நல்ல மருத்துவ பயன்கள் கிடைக்கும். Jegadhambal N -
*டேஸ்ட்டி புடலங்காய், கோஸ் பொரியல்*(pudalangai kose poriyal recipe in tamil)
புடலங்காயை சமைத்து சாப்பிட்டால், குடல்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்து. கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJஇந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
*முருங்கை கீரை, வேர்க்கடலை பிரட்டல்*
முருங்கை இலையில், இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கை இலையின் காம்பை ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் வலிகள் குறையும். ரத்தச் சோகை வராமல் தடுக்கின்றது. வேர்க்கடலை மூளையின் வளர்ச்சிக்கும், இதயத்தை பாதுகாப்பதற்கும், பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
* ஆலூ சப்ஜி*(aloo sabji recipe in tamil)
#newyeartamilஉருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது.அதில் செய்யும் எல்லா ரெசிபிக்களும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும்,இது மிகவும் நல்லது.உருளை கிழங்கின் சாறு மிகவும் நல்லது. Jegadhambal N -
*ஜிஞ்சர் ரசம்*
இஞ்சியை காலையில் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசி உணர்வைத் தூண்டும். ஒற்றை தலைவலி நீங்கும். Jegadhambal N -
*முருங்கைக்காய் பால் கறி*
இது, மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்மந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.மேலும் சிறுநீரகத்திற்கு பலத்தையும், உடலுக்கு வலுவையும், தருகின்றது. Jegadhambal N -
*ஓட்ஸ் வித் ஆப்பிள் கீர்*(oats apple kheer recipe in tamil)
எனது 175 வது ரெசிபிஇது என்னுடைய,175 வது ரெசிபி.ஓட்ஸில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றது.இரும்புச் சத்து , நார்ச்சத்து,புரதச்சத்து, அதிகம் உள்ளது.ஆப்பிளில் வைட்டமின் சி இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குடல் புற்று நோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
ஸ்பைஸி உருளை பொரியல்(spicy potato poriyal recipe in tamil)
#FC Nalini_cuisine, @*சாதம்,தோழி நளினி அவர்களும், நானும் சேர்ந்து செய்யும் காம்போ.இந்த பொரியல் காரசாரமானது.சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N
More Recipes
கமெண்ட் (3)