Chicken 65 சிக்கன் 65

Hotel Ebin
Hotel Ebin @cook_110954333

அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க

Chicken 65 சிக்கன் 65

அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 mins
5 servings
  1. தேவையான பொருட்கள்
  2. 1/2கிலோ சிக்கன்
  3. 1/2லிட்டர் கடலை எண்ணெய்
  4. 50கிராம் இஞ்சி பூண்டு விழுது
  5. 15கிராம் சிக்கன் மசாலா
  6. 15கிராம் கரம் மசாலா
  7. 20கிராம் காரப்பொடி
  8. 1முட்டை
  9. 50கிராம் அரிசி மாவு
  10. 50கிராம் சோளமாவு
  11. கறிவேப்பிலை 2 கொத்து
  12. தூள் உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    கறியுடன் மசாலா கலவை 30 நிமிடங்கள் ஊறவிடவும்

  2. 2

    ஊறிய பிறகு எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hotel Ebin
Hotel Ebin @cook_110954333
அன்று

கமெண்ட் (2)

Raj Kannan
Raj Kannan @cook_111814170
Wow super sir ... first attempt success sir good on chicken 65

Similar Recipes