எண்ணை இல்லா எலுமிச்சை ஊறுகாய்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 பரிமாறுவது
  1. எலுமிச்சை6
  2. காரப்பொடி. 4 டேபிள் ஸ்பூன்
  3. சக்கரை 4 டேபிள் ஸ்பூன்
  4. உப்பு பொடி செய்து போடவும்(4 டேபிள்ஸ்பூன்) மஞ்சப்பொடி 1 டேபிள் ஸ்பூன்
  5. தாளிக்க எண்ணை 2 டேபிள்ஸ்பூன்
  6. க்டுகு 1 டீஸ்பூன்
  7. வெந்தயபொடி 1 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    எலுமிச்சை மூழ்கும்படி தண்ணீர் மஞ்சப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்

  2. 2

    அதில் எலுமிச்சை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்

  3. 3

    ஆறியதும் எலுமிச்சையை சிறியதுண்டங்களாக நறுக்கவும்

  4. 4

    சக்கரை,காரப்பொடி,உப்பு சேர்க்கவும்

  5. 5

    எண்ணயில் கடுகு,பெருங்காயம்,வெந்தயபொடி தாளித்து சேர்க்கவும்

  6. 6

    நன்றாக கிளறி விடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes