ரசப்பொடி

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடாமல் வேறும் சட்டியில் கடலைப்பருப்பை வறுக்கவும். 2 நிமிடம் ஆனதும் துவரம் பருப்பைச் சேர்த்து இளம் சிவப்பாக மாறும் வரை வறுக்கவும்.
- 2
3 நிமிடம் கழித்து மேலே கொடுத்துள்ளவற்றில், இருக்கும் மற்ற அனைத்து பொருட்களையும், வறுத்தவற்றோடு ஒன்றாகச் சேர்த்து வறுத்தெடுக்கவும். எல்லாம் இளம் சிவப்பு நிறத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து வறுக்கவும். - 3
பிறகு இதை மிக்ஸியில்போட்டு பொடியாக்கி கொண்டால், வீட்டிலேயே தயாரித்த சுவையான ரசப்பொடி ரெடி.
- 4
ரசம் வைக்கும் போது பூண்டு, காய்ந்த மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், புளி, வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, வெள்ளம் சுண்டைக்காய் அளவு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து 1 கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும், ரசக்கலவையில் இந்த பொடியைச் சேர்த்து கலந்து பிறகு தாளிப்பு சேர்த்து நுரை பொங்கி வர அடுப்பை அணைத்து வெந்தயப்பெடி சேர்த்து பரிமாறவும்.
- 5
ஒரு ஃபாயில் கவரில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டால் நீண்ட நாட்கள் வரும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரசப்பொடி(Rasapodi recipe in tamil)
#powetரசம் பொடி தயாரித்து வைத்துக் கொண்டோம் என்றால் ரசம் வைப்பது எளிதான காரியமாகும் தினம் நாம் மதிய உணவில் ரசம் சேர்த்துக்கொள்வது உடம்பிற்கு தேவைப்படும் அத்தனை நல்ல பொருள்களும் ரசத்துடன் சேர்க்கிறோம். ஆகையால் ரசம் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் அண்டாது. Santhi Chowthri -
-
-
-
-
பாரம்பரிய பூண்டுகுழம்பு
பூண்டு குழம்பிற்கு காம்பினேஷன் சுடு சாதம் நல்லெண்ணெய் அல்லது நெய் சுட்ட அப்பளம் Jegadhambal N -
-
-
-
-
தக்காளி தோசை 🍅
#goldenapron3அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
ரசப்பொடி (Rasa podi recipe in tamil)
இந்த முறையில் ரசப்பொடி வறுத்து அரைத்து ,செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும் #home Soundari Rathinavel -
தர்பூசணி தோல் சட்னி watermelon rind chutney
#nutrient2 (தர்பூசணி வைட்டமின் A,b1,b5 & b6) Soulful recipes (Shamini Arun) -
-
மிளகு சீரக ரசப்பொடி
#home#momஇந்த மிளகு சீரக ரசப்பொடியை கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் வாசனை போய்விடும்.சளி பிடிக்காமல் இருக்க நாம் வைக்கும் ரசத்தில் இந்த பொடி 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். Sahana D -
-
-
எலுமிச்சை ரசம்
#refresh1•சீரகம், மிளகு - செரிமானத்திற்கு உதவும்•பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளது•பூண்டு இருதயத்திற்கு நல்லது•இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது•இவையுடன் எலுமிச்சை சாறிலுள்ள சிட்ரிக் சேர்ந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்தினசரி உணவில் ரசம் சேர்த்துக் கொள்ள உடல் வலு அதிகரிக்கும், செரிமான பிரச்சனைகள் வராது. வயிற்றுக்கும் இதமாக இருக்கும் Sai's அறிவோம் வாருங்கள் -
உருண்டை மோர் குழம்பு
#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#momமுருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Subhashree Ramkumar -
-
-
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
டெடி பேர் வடிவத்தில் வேக வைத்த உப்பு உருண்டை (Uppu urundai recipe in tamil)
#pondicherryfoodie Lavanya Lakshmanan -
-
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
வீட்டு முறைப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் ரசப்பொடி நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். Rithu Home
More Recipes
கமெண்ட்